32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 38 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 38)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்! Exclusive

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து அண்ணா தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி […]

June 26, 2024 admin
3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா? அப்துல் ஹமீது ஹாஸ்யம்! Exclusive

3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா? அப்துல் ஹமீது ஹாஸ்யம்!

90களில் பிறந்தவர்களின் மனங்கவர்ந்த பி.எச். அப்துல் ஹமீது உடல்நலக் குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதுவெறும் வதந்தி என அப்துல் ஹமீதுவே தோன்றி விளக்கமளித்துள்ளார். தனித்து ஒலிக்கும் குரல், உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.பல வருடங்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில்… மேடையில் குலுக்கல் முறையில் […]

June 25, 2024 admin
குலதெய்வ வழிபாடும், சாராயச் சாவுகளும் – கவர்னர் மறுப்பு! Exclusive

குலதெய்வ வழிபாடும், சாராயச் சாவுகளும் – கவர்னர் மறுப்பு!

நாட்டில் கள்ளச்சாராயச் சாவுகளுக்கு குலதெய்வ வழிபாடுதான் காரணம் என்பதால் குலதெய்வங்களை வழிபடும் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என கவர்னர் கூறியதாகப் பரவிவரும் தகவலை  கவர்னர் மாளிகை மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 16 பேருக்கு பார்வை முழுவதும் பறிபோய்விட்டது. இன்னும் 50 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு கவர்னராக இருக்கும் ஆர்.என். ரவி, “தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே […]

June 24, 2024 admin
கள்ளச்சாராய சாவுகள்: கவர்னர் ரவியிடம் முறையிட்டார் அண்ணாமலை! Exclusive

கள்ளச்சாராய சாவுகள்: கவர்னர் ரவியிடம் முறையிட்டார் அண்ணாமலை!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிபிஐ […]

June 24, 2024 admin
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! Exclusive

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

கள்ளக்குறிச்சி டிஸ்ட்ரிக்கில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள், திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை, உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் அதிமுக […]

June 24, 2024 admin
தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! Exclusive

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வட மாநிலங்கள் பலவற்றிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட […]

June 21, 2024 admin
கள்ளச்சாராயம் என்றால் என்ன?- கம்ப்ளீட் ரிப்போர்ட்! Exclusive

கள்ளச்சாராயம் என்றால் என்ன?- கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்த நிலையில் 33 பேர் இறந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் […]

June 20, 2024 admin
மாஞ்சோலை சர்ச்சை : ஐகோர்ட் புது ஆறுதல் உத்தரவு! Exclusive

மாஞ்சோலை சர்ச்சை : ஐகோர்ட் புது ஆறுதல் உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்களை உருவாக்கியது. சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை, 1929-ஆம் ஆண்டு […]

June 19, 2024 admin
பல்லவ மன்னர்களின் வரலாறு:- சித்திரக் கதை! Exclusive

பல்லவ மன்னர்களின் வரலாறு:- சித்திரக் கதை!

உங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸ் வடிவில் பல்லவ வரலாற்றை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? எனில் உங்களுக்காகவே 10 பாகங்களில் பல்லவ மன்னர்களின் வரலாறு சித்திரக் கதையாக வந்திருக்கிறது. மொத்தம் 11 மன்னர்கள். ஆதாரங்களுடன் அவர்களது சரித்திரம். ம்ஹும் கற்பனைக் கதையல்ல. அரசர்களின் வரலாறு. ஒவ்வொரு பாகமும் 32 பக்கங்கள். கெட்டி அட்டை. அளவு: A 4 Size. ஒவ்வொரு பாகத்தின் விலையும் ரூ.90/- சரித்திர நாவலாசிரியர் உதயணன் நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் முழுமையாகவும் ஒவ்வொரு மன்னரின் வாழ்க்கையையும் காட்சிகளாக பிரிக்க… ஓவியர் […]

June 18, 2024 admin
பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! Exclusive

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

சமீபகாலமாக குழ்ந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதீத உடல் வலி, சளி, இருமல், கண்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ‘இன்ப்ளூயன்ஸா, நிமோனியா, டெங்கு’ உள்ளிட்ட காய்ச்சலால், தினமும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள குழந்தைகளுக்கும்தான், பருவநிலை மாறும்போது உடனடியாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் காய்ச்சல் […]

June 18, 2024 admin
உடனடி செய்திகள்