Running News
மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! – நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்
ட்விட்டரில் கமெண்ட் போடு விட்டு அது என் அட்மின் போட்டது என்றும், படிக்காமல் ஷேர் செய்து விட்டேன் எனவும் சொல்லும் போக்கு அதிகமாகி விட்ட சூழலில் அதிமுக பாஜக உறவு தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை என்று நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி & ஓ பி எஸ் […]