தமிழகம்
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளைத் தள்ளுபடியா? – அரசுக்கு உத்தரவு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன. இதனிடையே கடந்த 7 ம் […]