32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 201 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 201)
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல்: திமுக  தேர்தல் பொறுப்பாளர்கள் லிஸ்ட் ரிலீஸ்! Running News

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் லிஸ்ட் ரிலீஸ்!

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் அனல் விடத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியும் இதற்காக தங்களுடைய பணிகளைத் துவங்கிவிட்டன. ஆளும் பாஜக, பாரம்பரிய காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக என அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்த வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு, திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2019-ல் நடைபெற உள்ள […]

October 20, 2018 admin
தமிழக அரசின் பப்ளிக் பிராசிகியூட்டராக ஏ.நடராஜன் பொறுப்பேற்றார்! Running News

தமிழக அரசின் பப்ளிக் பிராசிகியூட்டராக ஏ.நடராஜன் பொறுப்பேற்றார்!

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு வக்கீல்களுக்கு தலைமை குற்றவியல் வக்கீலாக மூத்த வக்கீல் ஏ.நடராஜனை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரை குற்றவியல் தலைமை வக்கீலாக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வந்த எமிலியாஸ் அந்த பதவியிலிருந்து விலக்கப்படுகிறார். மூத்த வக்கீல் ஏ.நடராஜன் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 1978 முதல் வக்கீலாக தொழில் […]

October 19, 2018 admin
திமுகவின் செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்! Running News

திமுகவின் செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்!

தி.மு.க மாநிலங்களவை எம்.பியாக தி.மு.க,வின் செய்தித் தொடர்பு செயலாளராகவும் இருந்து வரும் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ். இளங்கோவன் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.அழகிரி குறித்து யாரும் பேசக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர் களுக்கு […]

October 15, 2018 admin
சின்மயி- நீங்கள் வழக்கு போடலாம்! – வைரமுத்து அறைகூவல்! Running News

சின்மயி- நீங்கள் வழக்கு போடலாம்! – வைரமுத்து அறைகூவல்!

உலகமெங்கும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொது வெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. நம் இந்திய அளவில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர், பிரபல இந்தி நடிகர் நானா படேகர் உள்ளிட்ட அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. அப்படியான ‘மீ டூ’ ஹேஷ்டேக் […]

October 14, 2018 admin
ஜெயலலிதா என் அம்மா என்று சொல்ல ஆதாரமில்லை: அம்ருதா மனு தள்ளுபடி தமிழகம்

ஜெயலலிதா என் அம்மா என்று சொல்ல ஆதாரமில்லை: அம்ருதா மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை மரபணு பரிசோதனை மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் […]

October 12, 2018 admin
நக்கீரன் இதழ் வரம்பு மீறியது – கவர்னர் மாளிகை செய்தி குறிப்பு! Uncategorized

நக்கீரன் இதழ் வரம்பு மீறியது – கவர்னர் மாளிகை செய்தி குறிப்பு!

”ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. நிர்மலா தேவி, காவல்துறையிடம் அளித்த வாக்குமூலமே உண்மையை உணர்த்தும். எல்லா விவகாரங்களுக்கும் குறிப்பிட்ட எல்லைகள் உண்டு. இதனாலேயே நிர்மலா தேவி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது ஆறு மாதங்கள் ஆளுநர் மாளிகை அமைதி காத்தது. உரிய விசாரணை நடக்கட்டும் என்று பொறுமை காக்கப்பட்டது. ஆனால் அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகும், முறையற்ற வகையில் கடந்த செப்டம்பர் மாதம் ‘நக்கீரன்’ செய்தி […]

October 12, 2018 admin
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான்! ராஜா செந்தூர் பாண்டி வாதம்1 Running News

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான்! ராஜா செந்தூர் பாண்டி வாதம்1

அதிமுக சட்ட விதி 30 பிரிவு 3 படி ஒவ்வொரு அமைப்பு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பும் பழைய உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்தல், மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதன்படி, இன்று அதிமுகவில் உறுப்பினர் களுக்கான அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்குதல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அதிமுகவில் 1 கோடியே 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறினார். அதனைத் […]

October 11, 2018 admin
இந்து அற நிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்! Running News

இந்து அற நிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத் துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் […]

October 10, 2018 admin
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எம்ஜிஆர் பேர் வச்சாச்சு! Running News

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எம்ஜிஆர் பேர் வச்சாச்சு!

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என்று மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றும் போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ரின் பேருந்து நிலையம் என்று மாற்றி […]

October 10, 2018 admin
நக்கீரன் கோபால் காலையில் கைது: மாலையில் விடுதலை – முழு விபரம்! Running News

நக்கீரன் கோபால் காலையில் கைது: மாலையில் விடுதலை – முழு விபரம்!

கவர்னரின் பணிகளை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் போடப்பட்ட வழக்கில் சந்தேகம் கேட்ட சென்னை நீதிமன்றம் போலீஸ் தரப்பில் உரிய பதில் சொல்லாததால் விடுதலை செய்து விட்டது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புனே செல்ல சென்னை விமான நிலையம் சென்ற நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை, தனிப்படை போலீசார் காலையில் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் மருத்துவ […]

October 10, 2018 admin
உடனடி செய்திகள்