Running News
என் அப்பா எம்புட்டு கஷ்டப்பட்டு வளர்ந்தார் தெரியுமா? – கபிலன் வைரமுத்து உருக்கம்!
கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக சிலர் தங்கள் பெயரை வெளிப்படையாகச் சொல்லியும் ஒரு சிலர் தங்கள் பெயரைக் கூறாமலும் பல்வேறு பிரபலமானவர்கள் மீது பாலியல் குற்றம் சாட்டை எடுத்து வைக்கின்றனர். இதில் பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றம் சாட்டியிருப்பது திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் அப்படி சின்மயி வைரமுத்து மீது முதன் முதலாக புகார் தெரிவித்தது முதல்… பல முகம் தெரியாத பெண்கள் மற்றும் சில பாடகிகள் கூட இவர் மீது பாலியல் புகார்களை […]