32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 198 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 198)
நாம் கேள்வி பட்டதை விட டெல்டா மக்களுக்கு அதிக பாதிப்பு!- ராகவா லாரன்ஸ் வேதனை Running News2

நாம் கேள்வி பட்டதை விட டெல்டா மக்களுக்கு அதிக பாதிப்பு!- ராகவா லாரன்ஸ் வேதனை

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், ஆகியோர் இயக்க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் புயலால் வீடு இழந்தவர்கள் 50 பேருக்கு தலா ரூ.1 லட்சம் செலவில் சொந்த வீடுகள் கட்டி கொடுப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஒரு பாட்டியின் இன்றைய நிலைமையை வீடியோவில் காட்டி […]

November 26, 2018 admin
கான்ஸ்டபிள்கள் டூட்டி டைம்-லே செல்போன் யூஸ் பண்ண  தடை! – டிஜிபி ஆர்டர்!! Running News

கான்ஸ்டபிள்கள் டூட்டி டைம்-லே செல்போன் யூஸ் பண்ண தடை! – டிஜிபி ஆர்டர்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, காவலர்கள் செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், காவலர்கள் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டி டாக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் காக்கி சீருடையில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவர், […]

November 26, 2018 admin
தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் காலமானார். Running News

தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.

தமிழறிஞரும், தொல்லியல் துறை அறிஞரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று காலமானார். 88 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஐராவதம் மகாதேவன் அக்டோபர் 2, 1930இல் திருச்சிராப்பள்ளி அருகில் மண்ணச்சநல்லூரில் பிறந்ந்தார். திருச்சி வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியில் பணி புரிந்த இவர், […]

November 26, 2018 admin
2400 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் நடப்பது என்ன? – மு.க. ஸ்டாலின் சந்தேகம்! Running News

2400 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் நடப்பது என்ன? – மு.க. ஸ்டாலின் சந்தேகம்!

2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக மதிய உணவுத் திட்டத்திற்கு முட்டை, சத்துமாவு, பயறு வகைகளை சப்ளை செய்த கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் […]

November 25, 2018 admin
சென்னை எக்மோரின் பிடிப்பட்ட நாய்கறியான ஆட்டிறைச்சி சர்ச்சை! – ஐகோர்ட் கேள்வி! Running News

சென்னை எக்மோரின் பிடிப்பட்ட நாய்கறியான ஆட்டிறைச்சி சர்ச்சை! – ஐகோர்ட் கேள்வி!

கடந்த வாரம் நான் வெஜ் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாய் கறி சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் தமிழ்நாடுஉணவுபாதுகாப்பு அதிகாரிகள். பிடிபட்ட இறைச்சியை சரியான சோதனைக்கு உட்படுத்தபடாமல் இது நாய்கறி என்று தவறான செய்திகள் பரப்பியது தவறு அவ்வாறு அவர்கள் செய்த தவறினால்  அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பிடிபட்ட இறைச்சியின் உண்மை தன்மை அறியாமல் பொய் பரப்பியதால் ஓட்டல் உணவகம், ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரி , ஆடுவளர்க்கும் விவசாயிகள் ஆகியோர் பீதியில் […]

November 23, 2018 admin
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுவிக்க கவர்னர் ஒப்புதல்! Running News

தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுவிக்க கவர்னர் ஒப்புதல்!

கல்லூரி மாணவிகள் வந்த தர்மபுரி பஸ்-ஸை வழிமறித்து நிறுத்தி அதை எரித்ததில் மூன்று மாணவிகள் பலியான் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர் கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், […]

November 19, 2018 admin
சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!! Running News

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!!

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம் பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் ஏரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் 15 நாட்களுக்கு தான் குடிநீர் வழங்க ஏதுவாகும் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 675 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளில் நீர்மட்டம் பாதி அளவுக்கும் மேல் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 830 மில்லியன் […]

November 18, 2018 admin
அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா! தமிழகம்

அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ல் கருணாநிதி சிலை திறப்பு விழா!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறக்கப்படுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவாக அவரது 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி […]

November 15, 2018 admin
ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்?-ஐகோர்ட் கேள்வி Running News

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார்?-ஐகோர்ட் கேள்வி

ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரில் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அவர் உடல்நலம் குன்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியில் பல்வேறுதிருப்பங்கள், மரணத்தில் மர்மம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன அந்தவகையில், ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால்அவரது சொத்துக்கள் நிர்வகிப்பது தொடர்பாகவும் பிரச்னைகள் எழுந்து வரும் நிலையில், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை […]

November 15, 2018 admin
ஏ.. தண்ணித் தொட்டி தேடி வரும் கண்ணுக் குட்டி – சுஜா புயல் சென்னையை நெருங்குது! Running News

ஏ.. தண்ணித் தொட்டி தேடி வரும் கண்ணுக் குட்டி – சுஜா புயல் சென்னையை நெருங்குது!

தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், தண்ணீர் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாகுறை ஏற்பட்டது. தமிழக அரசாங்கம், பற்றாக்குறையைச் சமாளிக்க, விவசாய நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரை டேங்கர்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால், நிலத்தடி நீரும் அதிக நாட்கள் நீடித்திருக்காது என்பதால் விவசாயிகள் ஆவேசமடைந்து அரசாங்கம் […]

November 11, 2018 admin
உடனடி செய்திகள்