Running News
கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியாகாந்தி
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் உடல் நலக்குறைவால் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பின் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் ஏற்கெனவே இருந்த அண்ணா சிலைக்கு அருகில் கலைஞர் சிலை அமைக்கப் படும் என்றும், […]