Running News
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கறதெல்லாம் பெரிய விஷயமா?- டி.டி.வி. தினகரன் டவுட்!
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இடைத்தேர்தலுக்கு முன் சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவின் பலம் 122 ஆகவும், திமுகவின் பலம் 101 ஆகவும், காங்கிரஸ் கட்சியின் பலம் 8 ஆகவும் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், சென்னை […]