Running News
சரிந்து வரும் டாஸ்மாக் விற்பனையை சமாளிக்க் வருகிறது மினி குவார்ட்டர்!!!
அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற மூன்று விதமான முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதால் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை ஈடுகட்ட மினி குவார்ட்டர் பாட்டில்களை விநியோகிக்க டாஸ்மாக் திட்டமிட்டிருப்பதாக் கூற்ப்ப்டுகிறது. தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினந்தோறும் சராசரியாக 67 கோடி […]