32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1139 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1139)
முக பளபளக்க வேண்டுமா?முதுமையை துரத்த வேண்டுமா?  உங்களுக்கு உதவும் தண்ணீர்! Running News

முக பளபளக்க வேண்டுமா?முதுமையை துரத்த வேண்டுமா? உங்களுக்கு உதவும் தண்ணீர்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. […]

November 9, 2013 admin
யுனெஸ்கோவில் ஓட்டுப் போடும் வாய்ப்பை இழந்த அமெரிக்கா! Running News

யுனெஸ்கோவில் ஓட்டுப் போடும் வாய்ப்பை இழந்த அமெரிக்கா!

யுனெஸ்கோ அமைப்பிற்காக அமெரிக்கா வருடத்திற்கு 80 மில்லியன் டாலர் தொகையை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அந்த அமைப்பின் மொத்த பட்ஜெட் தொகையில் 22 சதவிகிதமாகும். அமெரிக்கா இதனை இரண்டு வருடங்களாக செலுத்தத் தவறியதால் யுனெஸ்கோ தீர்மானங்களில் ஓட்டுப் போடும் தனது வாய்ப்பை இழப்பதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெஸ்கோ கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலைத் துறைகளைப் பாதுகாக்க இயங்கிவரும் ஒரு அமைப்பாகும். இந்தத் துறைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பின் […]

November 9, 2013 admin
10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு அச்சகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு அச்சகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரளா, திரிச்சூர் மாவட்டத்தில் கொரட்டியில் உள்ள இந்திய அரசு அச்சகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. நர்ஸ் : 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்சிங்கில் ஏ கிரேடு. 2. கேன்டீன் கிளார்க்: 2 இடங்கள். தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் […]

November 9, 2013 admin
பலவீனமான வெளியுறவுக் கொள்கை! Running News

பலவீனமான வெளியுறவுக் கொள்கை!

நமது நாட்டின் நலன்களுக்கு உகந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான ஒரே நோக்கம்’ என்று தில்லியில் அண்மையில் தொடங்கிய பிற நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். ஆனால், அவருடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நமது வெளியுறவுக் கொள்கையானது மிகவும் பலவீனமாகவும், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகவும்தான் மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய […]

November 9, 2013 admin
விண்வெளியில் பாப் பாடப் போகும் லேடி ககா Running News

விண்வெளியில் பாப் பாடப் போகும் லேடி ககா

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி லேடி ககா. இவர் உலக நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் முதல் முறையாக விண்வெளியில் பாடல் பாடி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடி ககா. இவர் மேடையேறினால் மொத்த கூட்டத்தையும் எழுந்து நின்று துள்ளல் ஆட்டம் போட வைக்கிற அளவுக்கு அசத்தலாய் ஆடிக்கொண்டே பாடுகிற வசீகர பாடகி. இவரது ஆல்பங்கள் வசூலில் சாதனை படைத்து […]

November 8, 2013 admin
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்…: Running News

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்…:

பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் சர்ஜரி’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4ந் தேதி அவர் திடீரென […]

November 8, 2013 admin
“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி Running News

“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்றும், அதனால் சிபிஐயை காவல்துறைக்கு நிகரான அமைப்பாக கருத இயலாது என்று கவுகாந்தி ஹைகோர்ட் தீர்ப்பளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றம், “முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் உரிமை கூட சி.பி.ஐ.க்கு இல்லை எனவும்,சி.பி.ஐ. அமைப்பு உருவாக்கத்திற்கான தீர்மானத்திற்கு இது வரை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை”எனவும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், உள்ளிட்ட முக்கிய […]

November 8, 2013 admin
பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு! Running News

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் […]

November 8, 2013 admin
மருத்துவம்,களப்பணிகள் தயவால் கூகுள் கிளாஸ் ரூ.6,200 கோடி லாபமடையும்! Running News

மருத்துவம்,களப்பணிகள் தயவால் கூகுள் கிளாஸ் ரூ.6,200 கோடி லாபமடையும்!

கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். இந்த ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் “கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரிக்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்த […]

November 8, 2013 admin
டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்! Running News

டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போபோது 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டுள்ளன. ஆனால் தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. […]

November 8, 2013 admin
உடனடி செய்திகள்