Running News
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கடந்த 14ந் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தன. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் இன்று மாலை 6 […]