Running News
இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு மத்திய கோல்பீல்டு நிறுவன பணி!
சென்ட்ரல் கோல்பீல்டு லிமிடெட் என்பது அக்டோபர் 2007 முதல் ஒரு மினிரத்னா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது கோல் இந்தியா லிமிடெட் என்ற 8 கிளை நிறுவனங்களைக் கொண்ட சி.சி.எல்., நிறுவனத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. தற்சமயம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஓவர்சியர் […]