32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1128 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1128)
நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!! Running News

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு […]

November 20, 2013 admin
அடுத்தாண்டு வரப் போகும் ஹைட்ரஜன் கார்களுக்கு இப்போதே டிமாண்ட்! Running News

அடுத்தாண்டு வரப் போகும் ஹைட்ரஜன் கார்களுக்கு இப்போதே டிமாண்ட்!

உலகளவில் அநேக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டே இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் தட்டுபாடுகள் இருந்து கொண்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல்-டீசலுக்கான வளங்கள் இல்லாமல் ‌கூட போகலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி செல்லும் பட்சத்தில் பெட்ரோல் டீசலுக்கு பதிலான மாற்று வழியை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. குறிப்பாக வாகனங்களுக்கு பேட்டரி கார், காஸ் கொண்டு இயங்கும் வகையில் வாகனங்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் உலகளவில் கார் […]

November 20, 2013 admin
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம் Running News

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 10–ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 22–ந்தேதி (13 நாட்கள்) வரை இக்கண்காட்சி நடக்கிறது. 700 அரங்குகள் அமைக்கப்படுகிறது.கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்து துறை சார்ந்த நூல்கள் இடம் பெறுகின்றன. சுமார் 7 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இக்கண்காட்சி வார நாட்களில் மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் […]

November 20, 2013 admin
நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம் Running News

நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம்

அண்மையில் வெளியான ராஜா ராணி-யைத் தொடர்ந்து ஜெய் நடிக்கும் திரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தின் மூலம் சந்துரு இயக்குனராக அறிமுகமாகிறார்.படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன், மனோபாலா, வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருத்திருக்கிறார்கள். நான்கு நண்பர்களை பற்றிய கதை கொண்ட இப்படத்தின் இசை பிரேம்குமார். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பையொட்டி நவீன சரஸ்வதி சபதம் என […]

November 20, 2013 admin
குழந்தையிடம் அசாதாரண அமைதி நிலவுகிறதா?அப்ப இதைப் படிங்க!! Running News

குழந்தையிடம் அசாதாரண அமைதி நிலவுகிறதா?அப்ப இதைப் படிங்க!!

குழந்தைகள் என்றாலே ஒவ்வொருவருக்கும் அவர்களின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் அந்த குறும்புத் தனங்கள் ரசிக்கப்படும் என்றாலும், சில நேரங்களில் பெற்றோர்களுக்கும்- மற்றவர்களுக்கும் அது எரிச்சல் ஆகிவிடும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரையில் குறும்புத்தனம் இயல்பானது. அவைகளின் அமைதிதான் கவனிக்கத்தகுந்தது. குழந்தைகள் குறும்புத்தனம் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டால் உடனே கவனித்து அதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும்.அதே சமயம் சாதாரணமாக சற்று அதிக அமைதியாகவோ அல்லது சற்று அதிக் துறுதுறுவென்றோ குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. அது […]

November 20, 2013 admin
மங்கல்யான் வெர்ஸஸ் மாவென் Running News

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்கும் செவ்வாயின் நிலபரப்பில் அதனால் இது செவ்வாயின் சாம்பிளை எடுத்து வரும்படி செய்த ஒரு கோள். இது அட்லாஸ் 5 வகை ராக்கெட்டை பயன்படுத்துவதால் […]

November 20, 2013 admin
பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி- வீடியோ Running News

பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி- வீடியோ

நேற்று பெங்களூரிலுள்ள ஏ.டி.எம். மையம ஒன்றில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சி அலையை உண்டாகியுள்ளது. பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை […]

November 20, 2013 admin
யாதும் ஊரே யாவரும் கேளிர்! Running News

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மதுரை என்றால் மல்லிகை, நெல்லை என்றால் அல்வா, காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலை என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு புகழ் உண்டு. தொழில் சார்ந்து இந்த பெயர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்பட்டு காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.இதுபோல் மனிதர்களும் அவரவர்கள் செய்த சாதனைகளால் வேறுபடுத்தி அறியப்படுகின்றனர். இது உலகம் முழுமைக்கும் பொதுவானது. இதுபோன்ற வேற்றுமைகள் சிறப்பை குறிக்கக் கூடியவையாக இருக்கின்றன. விலங்குகளிலும் தாவரங்களிலும் இன வேற்றுமை உண்டு. ஒவ்வொன்றின் குணம் அடிப்படையில் அவை பிரித்து பார்க்கப்படுகின்றன. மனிதர்களில் […]

November 20, 2013 admin
‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை :- வெடிக்கும் சர்ச்சை Running News

‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை :- வெடிக்கும் சர்ச்சை

கடந்த சில மாதங்களாக பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­துள்­ளது.இதற்கிடையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.இதன் மூலம் இந்த அரசின் இரு அமைச்­ச­கங்­க­ளுக்கு இடை­யில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது அம்பலத்­திற்கு வந்­துள்­ளது. கடந்த 12–13ம் நிதி­யாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது. இதற்கு 5,800 […]

November 19, 2013 admin
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார் Running News

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்

இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை […]

November 19, 2013 admin
உடனடி செய்திகள்