Running News
ஜிஎம் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் பெண்மணி
உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், வில்லியம் சி துரந்த் என்பவரால் தொடங்கப்பட்ட 106 ஆண்டு பழமையானது. இது அவ்வப்போது நிதி நெருக்கடியில் சிக்கி அமெரிக்க அரசின் தயவில் பிழைத்து வந்தாலும் தனி அந்தஸ்துடன் இன்றும் விளங்குகிறது. கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் இந்த நிறுவனமும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்தபோது அமெரிக்க அரசு 49.5பில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் பிணை எடுப்புத் தொகையாக செலுத்தி 61 சதவிகிதப் பங்குகளைப் பெற்றது.பின்னர் இந்த வார […]