Running News
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Nursing Superintendent கிரேடு “A” தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500 வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். […]