Running News
இந்திய துணைத்தூதர் அமெரிக்கா விசா மோசடியில் கைதாகி விடுதலை!
அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி ( வயது 39 ). இவர் இந்திய தூதரகத்தில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பெண்கள் நலம் தொடர்பான துறையை கவனித்து வருகிறார். இவரது வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளார். இவருக்கு மிக குறைந்த சம்பளம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இந்த பணிப்பெண் அமெரிக்க போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தேவ்யானியை கைது செய்ய முடிவு செய்தனர். தேவ்யானி […]