Running News
விவசாயிகளுக்கு கசப்பைத் தரும் செங்கரும்பு!
அடுத்த மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்த்த பருவ மழை பொய்த்ததால் செங்கரும்பு எதிர்பார்த்த வளர்ச்சி அடையாததால் கிட்டத்தட்ட 40 சதவீதம் மகசூல் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், சேலம், தர்மபுரி, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் […]