32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1107 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1107)
இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!! Running News

இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!!

“நமது நாட்டின் தனிநபர் ஈட்டும் வருமானத்தை காட்டிலும் நமது எம்.பி.,க்களின் வருமானம் 68 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தை கென்யா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. இந்திய எம்.பி.,க்களின் வருமானம் அமெரிக்காவை விட இரு மடங்காக உள்ளது.”என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதி அனன்காபட்நாயக் மற்றும் முன்னாள் தலைமை தகவல்ஆணயைர் சத்தியானந்த் மிஸ்ரா ஆகியோர்களை கொண்ட நேஷனல் சோஷியல் வாட்ச் ஆன் கவர்னன்ஸ் அண்டு டெவலப்மெண்ட் 2013 வெளியிட்டுள்ள ஆய்வின் முலம் தெரிய வருகிறது. மேலும் […]

December 18, 2013 admin
இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை! Running News

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை!

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற 2 பெண்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவழியினரான அமந்தீப் சிங்(22) நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் “லிஃப்ட்” கேட்டார். அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் […]

December 18, 2013 admin
பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்! Running News

பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்!

அமெரிக்காவுடன் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியா வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்; அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்; அவர்களுக்கு என்ன சம்பளம்; டாலராக தரப்படுகிறதா, ரூபாயா என்பதை தெரிவிக்க வேண்டும்; தூதரகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிச்சலுகை ரத்து; விமான நிலையங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வருவதற்கான விஐபி பாஸ்கள் ரத்து… என்று அதிரடியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.அமெரிக்க தூதரகம் […]

December 18, 2013 admin
“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) -குணபடுத்த முடியாத கொடிய நோய் Running News

“மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (muscular dystrophy) -குணபடுத்த முடியாத கொடிய நோய்

விஞ்ஞானம் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து உலகை ஆட்டி படைத்துக்கொண்டிருகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதிய கண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருகிறது .எனினும் மனித குலத்தில் இன்னும் பல கொடிய நோய்களை மனிதன் அறிந்திருக்கவும் இல்லை.நம்மை அது தாக்கும் வரை அதை அறியும் ஆர்வமும் இல்லை அதற்கான போதிய விழிப்புணர்வும் இல்லை.அத்தகையதொரு கொடியநோய்தான் “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” தமிழில் “தசைச்சிதைவு” நோய் என அழைக்கபடுகிறது. தசைச்சிதைவு நோய் என்பது ஒரு மரபணு நோயாகும் .தசை கட்டுபாட்டிற்கு தேவையான […]

December 18, 2013 admin
தமிழக முதல்வரின்  பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’ Running News

தமிழக முதல்வரின் பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’

நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான் ‘நம்ம கிராமம்’படம் இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு– சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக […]

December 18, 2013 admin
வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட் Running News

வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்

இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை […]

December 17, 2013 admin
அரசு அனுமதி பெறாமல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி – சுப்ரீம் கோர்ட் Running News

அரசு அனுமதி பெறாமல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி – சுப்ரீம் கோர்ட்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல், அரசு அதிகாரிகளை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.மேலும் அரசு அதிகாரிகளை விசாரிப்பதில் அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அரசு தரப்பிலான வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதில் சிபிஐ-க்கு சிக்கல்கள் இருந்தன. மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

December 17, 2013 admin
இந்தியாவும் ஆன்லைன்  உளவுதுறையை  ஆரம்பிச்சாசில்லே! Running News

இந்தியாவும் ஆன்லைன் உளவுதுறையை ஆரம்பிச்சாசில்லே!

உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “நேத்ரா” – ‘Netra’ – a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத் துறையை துவக்கி உள்ளது என்ற தகவலை பகிங்கர ரகசியமாக தெரிவித்துக் கொள்கிறேன்.. சமீப காலமாக ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது – டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா “நேத்ரா” என்னும் ஒரு பிராஜக்ட்ட மூல்ம் India’s Centre for Artificial Intelligence and […]

December 17, 2013 admin
ஆரோக்கியம் வேணும்னா பாப்கார்ன் சாப்பிடுங்க! Running News

ஆரோக்கியம் வேணும்னா பாப்கார்ன் சாப்பிடுங்க!

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் […]

December 17, 2013 admin
‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு Running News

‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு

இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் […]

December 17, 2013 admin
உடனடி செய்திகள்