32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1110 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1110)
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு Running News

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம்( http://www.tndge.in/)வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி […]

December 14, 2013 admin
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம் Running News

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர்.இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது,”இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் […]

December 14, 2013 admin
திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி Running News

திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத வகையில் திறந்தவெளியில் ரப்பர்கழிவுகளை எரிப்பதற்கு தடை விதிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. பிளாஸ்டிக்,ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பிளாஸ்டிக் கழிவுகளின் முறைப்படுத்தப்படாத கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்யப்பட்டு மறு சீரமைப்பு சூழலில் இயற்கை பாதுகாப்பிற்குத் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் இந்த தடை வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் விதிகளுக்கு உட்பட்டே பிளாஸ்டிக் […]

December 14, 2013 admin
தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டு நேரம் குறைந்தது! Running News

தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டு நேரம் குறைந்தது!

தமிழகத்தில் பல்வேறு மத்திய, மாநில மின் நிலையங்களில் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளதாலும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மழை மற்றும் குளிர்ந்த வானிலையால் இங்குள்ள மின் தேவை வெகுவாக குறைந்ததாலும் தமிழகம் முழுக்க மின் வெட்டு அளவு நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக தொழிற்பேட்டைகள், தொழிற்கூடங்கள் அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சிவகாசி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் 10 மணி நேரம் […]

December 14, 2013 admin
பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா! Running News

பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா!

ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது.இதையடுத்து ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு நிகழ்ந்த செயல் பாடுகள் அதையொட்டி நாட்டின் வளர்ச்சி […]

December 14, 2013 admin
ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்! Running News

ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்!

நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி விட்டன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய தொடங்கி விட்டதாம்.இதற்கிடையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் […]

December 14, 2013 admin
உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’! Running News

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!

உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள். தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் […]

December 14, 2013 admin
உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது Running News

உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது

உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. […]

December 13, 2013 admin
நட்சத்திர பழம் தரும் நன்மைகள் தெரியுமோ? Running News

நட்சத்திர பழம் தரும் நன்மைகள் தெரியுமோ?

பெரும்பாலான பழங்களின் மருத்துவப் பயன்கள் சொல்லிமாளாது அதிகபட்சமாக உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. இதற்கிடையில் நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில்தான் அதிகம் விளைவிக்கப் படுகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் […]

December 13, 2013 admin
இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்! Running News

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.நேற்று வெளியான இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் சாதனையாளர் கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் இதில் 31-10-2013 நிலவரப்படி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 50.75 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து புகழ்பெற்ற இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் 16வது இடத்தை […]

December 13, 2013 admin
உடனடி செய்திகள்