32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1105 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1105)
இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்! Running News

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்!

அமெரிக்க பெண் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் தெரிவித்துள்ளார்ர். நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, […]

December 20, 2013 admin
“காந்தி ஜாதி”  கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட் Running News

“காந்தி ஜாதி” கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

சேலத்தை சேர்ந்த காந்தியவாதி வேலு (86), உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘இந்துக்களில் 9,500 ஜாதிகள் உள்ளன. முஸ்லிம்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. நாட்டின் அடிமைத்தனம் நிலவியதற்கு ஜாதிதான் காரணமாக இருந்தது. ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கலப்பு திருமண ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஜாதி ரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு காந்தி என்ற ஜாதி பெயரை வழங்க […]

December 20, 2013 admin
“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!! Running News

“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

“நான் இன்றைய தினம் உங்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன். இனி, எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எதிர்காலம் என்றால் தமிழ் நாட்டின் எதிர்காலம், பாரத தேசத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் நிச்சயம் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், அடுத்த […]

December 20, 2013 admin
தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி! Running News

தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் விஜய், ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து […]

December 20, 2013 admin
ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…! Running News

ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…!

ஆட்டோனாலே அக்கபோருன்னு அர்த்தமாகி போச்சி. அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அங்கொன்னு இங்கொன்னு அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதையும் ஒப்புக்கு சப்பான்னு சில நாட்கள் நடை முறையில வச்சிட்டு அப்புறம் அதுக்கு மூடு விழா போடுவாங்க ஆட்டோக்காரங்க. அதுக்கெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு முடிவு கட்ட ஆட்டோ ஆப் வந்திருக்கு. இதுக்கு பேரு சுகமான சவாரி. ஆனா இப்ப பெங்களூர்ல மட்டும் தான் விரைவில் வருது. நீங்க வண்டியில ஏறி உட்கார்ந்த உடனே, பெங்களுரில் அத்தனை ஆட்டோவில் […]

December 20, 2013 admin
தூங்கும் போதும இறுக்கமான பிரா அணிபவர்களுக்கான அலெர்ட் ரிப்போர்ட்! Running News

தூங்கும் போதும இறுக்கமான பிரா அணிபவர்களுக்கான அலெர்ட் ரிப்போர்ட்!

பெண்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது தூங்கும் வேளைகளில் பிரா (உள்ளாடை) அணியலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி பேசுவது சகஜம். ஆனால், நீங்கள் இது பற்றி 10 பெண்களிடம் கேட்டால் 10 விதமான வேறு வேறு பதில்கள் கிடைக்கும். இதே கேள்வியை நிபுணர்களிடம் கேட்டால், உங்களுக்கு ஏற்ற மிகவும் வசதியான பிராவை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தூங்கும் போதும் கூட பிரா அணிந்து கொள்ளலாம் என்று பதில் தருவார்கள். சில பெண்கள் தூங்கும் போது பிரா […]

December 19, 2013 admin
டெல்லியில் காங்கிரஸ் தயவில் ஆம் ஆத்மி ஆட்சி? Running News

டெல்லியில் காங்கிரஸ் தயவில் ஆம் ஆத்மி ஆட்சி?

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என பொது மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்டுள்ளது. இதன் முடிவு வரும் வரை, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்ற பாஜ கூட்டணி, ஆட்சி அமைக்க […]

December 19, 2013 admin
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி! Running News

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி!

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.இதற்கிடையே கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.. இலங்கை வடக்கு மாகாணத்தின் தமிழ் கட்சி கூட்டணி கவர்னராக ராணுவ […]

December 19, 2013 admin
காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை! Running News

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளன.வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரூபேஷ் பால் இயக்கியிருக்கும் படம் ’காமசூத்ரா 3டி’. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும் மலையாள நடிகர் சலீம் குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தில் செர்லின் சோப்ராவுக்கான அழகிய ஆடைகளை ஸ்பெஷலாய் வடிவமைத்திருக்கிறார் நீதா லல்லா. இவர் ‘ஜோதா அக்பர்’, ‘தேவ்தாஸ்’ படங்களுக்காகத் தேசிய விருதினை வென்றவர். படத்திற்கான […]

December 19, 2013 admin
அமெரிக்காவை எச்சரிக்கும் இந்தியா இலங்கையிடம் பணிந்து போவது ஏன்? – ராமதாஸ் கொஸ்டின்! Running News

அமெரிக்காவை எச்சரிக்கும் இந்தியா இலங்கையிடம் பணிந்து போவது ஏன்? – ராமதாஸ் கொஸ்டின்!

“அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், […]

December 19, 2013 admin
உடனடி செய்திகள்