Running News
ஆளுநர் உரை:: தமிழக தலைவர்களின் விமர்சனம்!
இது ஆளுநர் உரையாகத் தெரியவில்லை. அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் களும் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ்பாடும் உரையாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் ஆளுநர் உரையில் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கொள்கைகளோ, திட்டங்களோ இல்லை.‘ என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு […]