Running News
கருணாநிதி மகள் கனிமொழி ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.விசாரித்த போது அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விசாரித்த பத்திரிகையாளர்களிடம் ‘அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணி நேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் […]