32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1069 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1069)
நினைவில் நின்றவள் – திரை விமர்சனம் Running News

நினைவில் நின்றவள் – திரை விமர்சனம்

இன்றைய காலக் கட்டத்தில் எத்தனையோ பொழுதுபோக்கு சித்திரங்கள் வந்து போன நிலையில், படிப்பினைகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்து அலசி ஆராய்ந்து அறிவு சார் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.இந் நிலையில், ‘நினைவில் நின்றவள்’ எனும் சினிமா வியாபாரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு திரைப்படம் வெளி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு திரைப்படத்தை தைரியமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று இன்றைய காலகட்டத்தில் யாரேனும் உத்திரவாதம் தர இயலுமா? அல்லது அவ்வாறுதான் குடும்பத்துடன் […]

February 1, 2014 admin
பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்! Running News

பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!

குடியரசு தினத்தை ஒட்டி உச்ச நீதிமன்றத்தின் மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க அவரது மனைவி புஷ்பா மறுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை கடிதம் மூலம் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 29ஆம் தேதி அனுப்பியுள்ளார் என்ற செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, “இதுபோன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, கடுமையான சட்டங்கள் […]

February 1, 2014 admin
கிரீஸ் சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர்!! Running News

கிரீஸ் சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர்!!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (killing field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிமை அவையில், “இந்தியா என்ன செய்யப் போகிறது?” என்ற கேள்வியை கெலம் மெக்ரே எழுப்பினார். இந்தக் கேள்விக்கு விடை காண சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் கடந்த ஆண்டு (2013) […]

February 1, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -3 Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -3

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு / இறப்பு சான்றிதழ். சில பேரிடம் இது போன்ற சான்றிதழ்கள் தொலைத்திருக்க வாய்ப்புண்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பியை டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் போதும் பிரின்ட் அவுட் […]

February 1, 2014 admin
ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா! Running News

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா!

ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் […]

January 31, 2014 admin
கணவருக்கு பிடித்த நடிகை போல மாற நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி! Running News

கணவருக்கு பிடித்த நடிகை போல மாற நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி!

சவுதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, அதையடுத்து முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை கணவர் விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் […]

January 31, 2014 admin
ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி! Running News

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த […]

January 31, 2014 admin
பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு! Running News

பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு!

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், […]

January 31, 2014 admin
மானிய விலையில் 12 சிலிண்டர்கள்! – ரிசர்வ் வங்கி கவர்னர் அப்செட்! Running News

மானிய விலையில் 12 சிலிண்டர்கள்! – ரிசர்வ் வங்கி கவர்னர் அப்செட்!

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தனியார் தொலை காட்சிக்கு பேட்டி அளித்த போது,”மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தியது தவறான வழிமுறையாகும். வெளியில் விற்க வாய்ப்பு உள்ளது.நமது அரசு நடைமுறையில் இது போன்ற மானியங்களை விரிவுபடுத்துவது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு ஓராண்டுக்கு விநி‌யோகிக்கப்பட்டு வரும் மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிலிண்டருக்கு […]

January 31, 2014 admin
‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்! Running News

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்!

திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல? இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது […]

January 31, 2014 admin
உடனடி செய்திகள்