32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 93 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 93)
பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள்! Exclusive

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள்!

♥பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டால் ஞான ரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்💟’ என்பது புதுமைப்பித்தன் வாக்கு. 💓பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அங்ஙனம் தொண்டாற்றிய பல்துறைகளுள் ஒன்று பெண் முன்னேற்றம். பெண் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் பாரதிதாசன் பாடல்களில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. கவிஞர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், சினிமா பாடலாசிரியர், தயாரிப்பாளர் […]

April 21, 2024 admin
இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!! Exclusive

இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியாவில் சிவில் சர்வீசஸ் தினம் அல்லது தேசிய குடிமை பணிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் 1947ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஆட்சிப்பணிகளுக்கான பள்ளியில் இந்தியாவின் முதல் பிரிவு சிவில் சர்வீஸ் பணியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர்களையும், அவர்களது பணியையும் இந்தியாவின் இரும்பு சட்டகம் என்று குறிப்பிட்டு பாராட்டினார்.அந்த நாளையே இந்திய அரசு 2006ம் ஆண்டிலிருந்து தேசிய சிவில் […]

April 21, 2024 admin
அடால்ஃப் ஹிட்லருக்கு ஹேப்பி பர்த் டே! Exclusive

அடால்ஃப் ஹிட்லருக்கு ஹேப்பி பர்த் டே!

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த  அடால்ஃப்   ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. அப்பேர்பட்ட ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் […]

April 20, 2024 admin
தாந்தியா தோபே…! Exclusive

தாந்தியா தோபே…!

நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் நிஜமாகவே இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் […]

April 18, 2024 admin
20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்! Exclusive

20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

💔1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது. ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு […]

April 18, 2024 admin
🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥 Exclusive

🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥

❤உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். இந்த கோட்ட திறப்பு விழா குறித்து பின்னாளில் 🎩கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியதை சுருக்கமாக நினைவுப் படுத்த வேண்டியது அவசியம்:💥 “இன்றைக்கும் நான் சாகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு செய்தி. வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது நான்தான் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனுடைய திறப்பு விழாவிற்கு தேதி தந்து, இன்னமும் ஏழு நாளில் திறப்பு விழா நடைபெறப் போகிறது என்ற […]

April 15, 2024 admin
உலகக் கலை நாள்! Exclusive

உலகக் கலை நாள்!

கலைஞர்களுக்கு முடிவு என்பது இருந்தாலும் கலைகளுக்கு முடிவு என்பதே கிடையாது. காலம் கடந்தும் கலை வாழ்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கலைக்கென இன்று உலகக் கலை நாள் கொண்டாடப்பட்டது வருகிறது. உணர்ச்சி மற்றும் மன ஓட்டங்களை எளிதில் கடத்தும் கருவிதான் கலை. அதுவும் இத்தாலிய கலைஞரான லியொனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் படைப்பாற்றல், புதுமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை வளர்க்கும் கலையின் முக்கியத்துவத்தை […]

April 15, 2024 admin
உலக சித்தர்கள் தினம்….💚……இன்று! Exclusive

உலக சித்தர்கள் தினம்….💚……இன்று!

உலக சித்தர்கள் தினம் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. அதாவது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2009 ஏப்ரல் 14 இல் சித்திரைப் புத்தாண்டு நாளை உலக […]

April 14, 2024 admin
காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று! Exclusive

காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று. 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு ((13-04-1954) அன்று அவருக்கு மாநில முதல்வராக அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விருதுநகரைச் சேர்ந்த காமராஜர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி […]

April 13, 2024 admin
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்! Exclusive

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்!

வருடந்தோறும் ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர் களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும்.இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச்சிறுவர்களும் கொண்டாடிவருகின்றனர். சர்வதேச உள்ள வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை – சுமார் 10 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனக் […]

April 12, 2024 admin
உடனடி செய்திகள்