32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 95 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 95)
கலர் டி வியின் பர்த் டே டுடே! Exclusive

கலர் டி வியின் பர்த் டே டுடே!

வண்ணத் தொலைக்காட்சி எனப்படும் கலர் டிவியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் 25-ந்தேதிதான் முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும். ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை […]

March 25, 2024 admin
சர்வதேச காச நோய் தினம்! Exclusive

சர்வதேச காச நோய் தினம்!

காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி (இன்று) சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. “டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா’ நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம் /இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, […]

March 24, 2024 admin
கதை சொல்லல் தினமின்று! உலகம்

கதை சொல்லல் தினமின்று!

இப்படி ஓர் நாள் யாரால்? ஏன் கொண்டாடப்பட ஆரம்பித்தது, அதிலும் இந்த மார்ச் 20ல்  என்பது  போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் முன்னால் ஓஷோ-வின் ஒரு தகவல் முன்னதாக: ♻நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு […]

March 20, 2024 admin
தமிழகத்தின் முதல் நூலகர் (லைபரேரியன்) வே. தில்லைநாயகம் Exclusive

தமிழகத்தின் முதல் நூலகர் (லைபரேரியன்) வே. தில்லைநாயகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார் தில்லை நாயகம். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் […]

March 11, 2024 admin
உலக உடல் பருமன் நாளின்று. Exclusive

உலக உடல் பருமன் நாளின்று.

எகிறிக் கொண்டே போகும் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, உடல் பருமன் தொடர்பான அனைத்து முக்கிய காரணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலக உடல் பருமன் தினம் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் ஒரு வருடாந்திர பிரச்சாரமாக ஏற்பாடு செய்யப்பட்டது, இது மக்கள் ஆரோக்கியமான […]

March 4, 2024 admin
உலகக் காட்டுயிர் தினம்! Exclusive

உலகக் காட்டுயிர் தினம்!

குறைந்து கொண்டே வரும் வரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA ) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES ) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. காட்டுயிர் என்பது […]

March 3, 2024 admin
தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அபுல் கலாம் ஆசாத்! Exclusive

தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அபுல் கலாம் ஆசாத்!

நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா? இன்றைக்கு இலவச கல்வியின் அவசியம் பற்றி மூலைக்கு மூலை கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்திலேயே 14 வயது வரை இலவசமாய் கல்வியை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்து பேரராடியவர், அபுல் கலாம் ஆசாத். நாட்டுக்கு சுதந்திரம் கேட்ட முன் களப்போராளிகளில், முக்கியமானவர் அவர். இந்தியர்கள் போராடிய வேளையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி அருமையாக குளிர்காய்ந்து கொண்டிருந்தது. இந்த பிரித்தாளும் சூழ்ச்சியின் ஆணிவேரை வெட்டுவதற்காகவே, ஹல் ஹிலால் […]

February 22, 2024 admin
உலக சிந்தனை தினமின்று! Exclusive

உலக சிந்தனை தினமின்று!

1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டி மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்? பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த […]

February 22, 2024 admin
நவீன அறிவியலின் தந்தை ,  மதவாதிகளால் முடக்கப்பட்ட  கலிலியோ கலிலி!. Exclusive

நவீன அறிவியலின் தந்தை , மதவாதிகளால் முடக்கப்பட்ட கலிலியோ கலிலி!.

தனது கண்டுபிடிப்புகளால் உலகத்தை அதிரச் செய்தவர் கலிலியோ கலிலி . வானின் நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றி ஆராய தொலைநோக்கியைப் பயன் படுத்திய முதல் நபரும் இவர்தான். வியாழன் கிரகத்தின் நிலவுகள், சனி கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையம் உள்ளிட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் இவரது கண்டுபிடிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் […]

February 15, 2024 admin
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்! Exclusive

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்!

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்…இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர்… இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர், மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி. எனப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டவர் சிங்கார வேலர்!  மீனவ சமூகத்தைச் பிறந்து, தனது அறிவாலும் சமூகம் மீதான அக்கறையாலும் அசாத்தியமான உழைப்பாலும் சிறந்த வழக்கறிஞராக, தொழிற்சங்கத்தின் முன்னோடியாக, சுதந்திரப் போராட்ட வீரராக, சிந்தனைச் சிற்பியாக உயர்ந்தவர் ம.சிங்காரவேலர்மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய […]

February 11, 2024 admin
உடனடி செய்திகள்