Exclusive
பன்னாட்டு உணவு பாதுகாப்பு தினம்!
ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. “உணவே மருந்து” என்ற நம் முன்னோர் வாக்கு, இன்றைய காலகட்டத்தில் “மருந்தே உணவு” என்ற நிலை மாறிவிட்டதற்கு, உணவுப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. பாதுகாப்பான உணவு, மனித ஆரோக்கியம், பொருளாதார நல்வாழ்வு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வரலாற்றுப் பின்னணி: உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2018 ஆம் ஆண்டில் தீர்மானத்தின் […]