Exclusive
ஹாமில்டன் நாகி, படிக்காமலே மருத்துவர் ஆன தென்னாப்பிரிக்கர்!
ஹாமில்டன் நாகி (Hamilton Naki) = கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிகாவின் வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான கிறிஸ்டியான் பெர்னார்ட் என்பவரது மருத்துவ உதவியாளர். முறையான மருத்துவமோ உயர்நிலைக்கல்வியோ கூட படிக்காத நிலையில் தனது அறுவை சிகிச்சைத் திறமை மூலம் மட்டுமே மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பாடம் கற்பித்தவர்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் விலங்குகள் குறித்த ஆய்வுகளில் குறிப்பிட்ட பங்காற்றியவர். இளமை 1926 ஆம் ஆண்டு ஜூன் […]