Exclusive
வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டின் வரலாற்றில் கரும்புள்ளி வைக்கப்பட்ட நாள்!
இதே ஜூன் 22, 1992, தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமம், இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பதிவான நாள்.கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீஸ் , வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும். காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை […]