32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 83 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 83)
மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! Running News

மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் […]

June 5, 2019 admin
புதிய கல்வி கொள்கையில் என்னதான் இருக்குது? லிங்க் இணைப்பு! Running News

புதிய கல்வி கொள்கையில் என்னதான் இருக்குது? லிங்க் இணைப்பு!

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்ட நிலையில் இதுக் குறித்து ஆலோசனைகள்/கருத்துக்கள் கூறுவோர் ஜூன் 30 ம் தேதிக்குள் அவற்றை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்திற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் […]

June 1, 2019 admin
கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி! வழிகாட்டி

கரூர் வைஸ்யா பேங்க்-கில் ஜாப் ரெடி!

கரூர் வைஸ்யா வங்கியில் பிஸினஸ் டெவலப்மென்ட் அசோசியேட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பிய வராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதர தேவைகள்: எங்கு பணிபுரிய நியமிக்கப்படுகிறோமோ, அந்த பிராந்தியத்தின் ஆட்சி மொழி யில் பேசும் திறன் தேவைப்படும். ஆங்கில […]

May 30, 2019 admin
சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்! Running News

சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்!

நம் சிங்கார சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெஸிடெசியல் அசிஸ்டென்ட் பிரிவிலான 180 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது உடையவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சிறப்புத் தகுதி : முழு நேரப் படிப்பாக ஒரு வருட கால கிராப்ட் படிப்பை ஹவுஸ்கீப்பிங், புட் அண்டு பெவரேஜ், குக்கிங், பேக்கரி போன்ற பிரிவில் முடித்து இப்பிரிவு சார்ந்த நன்கு […]

May 25, 2019 admin
தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி! வழிகாட்டி

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான  தமிழ்நாடு மின்சார வாரியம் எனப்படும் டி.என்.இ.பி., வாரியயத்தில் கேங் மேன் பிரிவில் காலியாக இருக்கும் 5000 இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம் : டி.என்.இ.,பி., யில் மேற்கண்ட காலியிடங்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னையில் நிரப்பப்பட உள்ளன. இதர விபரங்கள் : ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருக்கக் கூடாது. தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். வயது: 18 வயது நிரம்பியவராகவும், […]

May 17, 2019 admin
ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்! Running News

ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்!

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடை பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் எனவும் டெட் தேர்வு பற்றிய அறிவிப்பை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு […]

May 16, 2019 admin
லா காலேஜ் சேரப் போறீங்களா? உங்களுக்கான தகவல் இது! Running News

லா காலேஜ் சேரப் போறீங்களா? உங்களுக்கான தகவல் இது!

சட்டப்படிப்புகளில் சேர மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பி.ஏ.எல்.எல்.பி(ஹானர்ஸ்) உள்ளிட்ட 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் சேர மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்புக்கு ஜூன் 28ம் தேதியில் இருந்தும், எல்.எல்.எம் சட்டப்படிப்புக்கு ஜூலை 24ம் தேதி  முதல் விண்ணப் பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புக்கு மே 16ம் தேதி முதல் […]

May 12, 2019 admin
பள்ளிக் கல்வியில் தமிழுக்கே பால் ஊற்றுவதா?  ஐயஹோ..! – வைரமுத்து ஆவேசம் Running News

பள்ளிக் கல்வியில் தமிழுக்கே பால் ஊற்றுவதா? ஐயஹோ..! – வைரமுத்து ஆவேசம்

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா? என்று வைரமுத்து ஆவேசமாக வினா எழுப்பியுள்ளார். மாநிலப் பாடத்திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்புக்கான மொழித் […]

May 10, 2019 admin
சிண்டிகேட் பேங்க்-கில் ஜாப் ரெடி! Running News

சிண்டிகேட் பேங்க்-கில் ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளின் முன்னனி வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 14 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங் களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 14 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Asst. Manager (Certified Ethical Hacker) JMGS-I – 02 2. Asst. Manager (Cyber Forensic Analyst) JMGS-I – 02 3. Asst. Manager (Application Security […]

May 9, 2019 admin
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ஆகத் தயாரா? Running News

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

எச்.ஏ.எல்., என்று சுருக்கமாக அறியப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 561 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: பிட்டரில் 279, டர்னரில் 32, மெஷினிஸ்டில் 30, கார்பென்டரில் 5, வெல்டரில் 14, எலக்ட்ரீசியனில் 85, மெக்கானிக்கல் 7, டிராப்ட்ஸ்மேனில் 7, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கில் 4, ஜெனரல் பெயிண்டரில் 12, பாசாவில் 75, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் […]

May 4, 2019 admin
உடனடி செய்திகள்