32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 132 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 132)
பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி! Running News

பட்டத்தாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் Probationary Officers பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: State Bank of India (SBI) மொத்த காலியிடங்கள்: 1837 பணி: Probationary Officers சம்பளம்: மாதம் ரூ.16,900 (with 4 increments) 14500-600/7-18700-700/2-20100-800/7-25700 வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. […]

April 5, 2014 admin
+ 2 படித்தவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

+ 2 படித்தவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். பணி: Cabin Crew வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். […]

April 3, 2014 admin
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணிகள் ! Running News

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணிகள் !

மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதன் கீழ் உள்ள கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: கொச்சி- மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாரக்கல்லில் உள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரா: 1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது – 1, எஸ்சி – 1) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர […]

April 2, 2014 admin
தேசிய நெடுஞ்சாலை துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

தேசிய நெடுஞ்சாலை துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ப்லவேறு துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 83 பணி: Deputy General Manager – 30 வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 – 39,100 + ரூ.7600 பணி: Manager (Tech) – 50 வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 […]

March 30, 2014 admin
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு!

CRPF, BSF உள்ளிட்ட மத்திய ஆயுத படைகள் மற்றும் தில்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணி மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிகளில் ஏற்பட்டுள்ள 2,892 பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி நடத்தும் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014 01. படைப்பிரிவு: மத்திய ஆயுத போலீஸ் படைகள் (Central Armed Police Forces) பணி: Sub-Inspector 02. பிரிவு: தில்லி போலீஸ் […]

March 30, 2014 admin
விஏஓ 2,342 பணியிடங்களுக்கு  எழுத்து தேர்வு ஜூன் 14 -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Running News

விஏஓ 2,342 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜூன் 14 -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வுக்கு […]

March 18, 2014 admin
கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி வாய்ப்பு! Running News

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி வாய்ப்பு!

நிலக்கரி தயாரிப்பில் பிரசித்தி பெற்ற கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கோல்கட்டா மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: கோல் இந்தியா நிறுவனத்தில் என்விரான்மென்ட் பிரிவில் 72ம், நிதிப் பிரிவில் 73ம், பெர்சானல் பிரிவில் 26ம், சேல்ஸ் அண்டு மார்கெடிங் பிரிவில் 31ம், கம்யூனிடி டெவலப்மெண்ட் பிரிவில் 120ம், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் 17ம் சேர்த்து 339 காலியிடங்கள் […]

March 17, 2014 admin
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணி! Running News

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணி!

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள ஊக்கத்தொகையுடன் கூடிய உதவி அறிவியலாளர் பயிற்சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: KKNPP / HRM / 1 / 2014 பணி: Scientific Assistant காலியிடங்கள்: 07 வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். மாத ஊக்கத்ததொகை: ரூ.9,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பயிற்சிக்குப்பின் ரூ.9,300 – […]

March 12, 2014 admin
உதவித் தொகை + வேலைக்கான உத்தரவாதத்துடன்  பி.எஸ்சி. ஆனர்ஸ் டிகிரி! Running News

உதவித் தொகை + வேலைக்கான உத்தரவாதத்துடன் பி.எஸ்சி. ஆனர்ஸ் டிகிரி!

பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில், ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகையுடன் இந்த பி.எஸ்.சி கணிதப் படிப்பு வழங்குகிறார்கள் அதுவும் இந்தப் படிப்பு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்மாகும். சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள சென்னை கணிதவியல் […]

March 11, 2014 admin
பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவன பணிகள் Running News

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவன பணிகள்

ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி.,எச்.எப்.எல்., என்ற பெயரால் பலராலும் அறியப்படுகிறது. வீட்டு வசதிக் கடன் தருவதில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவும் மிக முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள உதவியாளர் பிரிவைச் சார்ந்த 100ஐ நிரப்புவதற்காக விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 15 காலியிடங்களும், தென் மத்திய […]

March 10, 2014 admin
உடனடி செய்திகள்