Running News
பள்ளி,கல்லூரிகளில் மூத்த குடிமக்கள் பற்றி பாடத்திட்டம் – ஹைகோர்ட் ஆர்டர்!
”சென்னை லயோலா கல்லூரியில் மூத்த குடிமக்கள் பற்றிய பாடத்திட்டம் உள்ளது. அதுபோல் தமிழ்க பள்ளி,கல்லூரிகளில் மூத்த குடிமக்களை பாதுகாக்க பள்ளி,கல்லூரிகளில் தாத்தா, பாட்டிகளை பற்றிய பாடத்திட்டம் இடம் பெற அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்பிரபு,”மூத்த குடிமக்களுக்கு,மதுரை அரசு மருத்துவ மனையில் தனி வார்டு வரிசை ஏற்படுத்த வேண்டும். முதியோர் இல்லங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் விதிகளை […]