32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 129 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 129)
+ 2 முடித்தவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு! Running News

+ 2 முடித்தவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு!

ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாடமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் இந்தியர்களை உருவாக்க 1932-ல் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி அமைக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போருக்குப் பின், மூன்று படைகளிலும் […]

June 26, 2014 admin
பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி! Running News

பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகளும் காலியிடங்களும்: பி.பி.சி.எல்., நிறுவனத்தில் கெமிக்கலில் 30, சிவில் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தலா 2, எலக்ட்ரிகலில் 4, எலக்ட்ரானிக்ஸில் 6, மெக்கானிகலில் 15 மற்றும் சேப்டி பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன. வயது: 01.10.2014 அடிப்படையில் […]

June 24, 2014 admin
ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி வாய்ப்பு! Running News

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு ‘பி’ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 117 பணி: கிரேடு ‘பி’ அதிகாரி கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு […]

June 21, 2014 admin
சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு! Running News

சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள Dy. General Manager (Risk Management ), Asst. General Manager (IT), Chief Manager (Corporate Communication)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 06 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Deputy General Manager: a. Risk Management – 01 b. Chief Economist – 01 c. Training – 01 02. Assistant General Manager: a. Information Technology – […]

June 17, 2014 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷனின்  ஸ்டெனோகிராபர் தேர்வு! Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் ஸ்டெனோகிராபர் தேர்வு!

மத்திய அரசின் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு நடத்தி நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த 2014 ஆண்டிற்கான ஸ்டெனோகிராபர் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரங்கள்: மேற்கண்ட பொது எழுத்துத் தேர்வின் மூலம் கிரேடு சி பிரிவில் 38 இடங்களும், கிரேடு டி பிரிவில் 496 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட […]

June 16, 2014 admin
மசாலா எப். எம் டீம் நடத்தும் ரேடியோ ஜாக்கி கோர்ஸ் சேரணுமா? Running News

மசாலா எப். எம் டீம் நடத்தும் ரேடியோ ஜாக்கி கோர்ஸ் சேரணுமா?

எப்.எம்., சேனல்களில் ரேடியோ ஜாக்கிகளே முக்கிய பங்காற்றுகின்றனர். பெரும்பாலான ரேடியோ ஸ்டேஷனின் முன்னேற்றம் ஜாக்கியையே பெரிதும் சார்ந்துள்ளது. ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ரேடியோ ஜாக்கிகளின் பணியில் சில மாறுதல்கள் இருக்கலாம். எனினும் ரேடியோ ஜாக்கியாக சில அடிப்படை தகுதிகள் உள்ளன. குறைத்தபட்சம் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இப்போது சில தனியார் ரேடியோ ஸ்டேஷன்களில் பிளஸ் 2 படித்தவர்களை கூட ஜாக்கியாக சேர்த்துக்கொள்கின்றனர். அந்த வரிசையில் இப்போது மசாலா […]

June 14, 2014 admin
இந்திய வனத்துறையில் பணி வாய்ப்பு! Running News

இந்திய வனத்துறையில் பணி வாய்ப்பு!

இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அறிவிப்பு எண்: 10/2014-IFoS அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.05.2014 தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014 வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, […]

June 12, 2014 admin
இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி Running News

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள  117 கிரேடு ‘பி’ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 117 பணி: கிரேடு ‘பி’ அதிகாரி கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் […]

June 9, 2014 admin
பாரதிய மகிளா வங்கியில் பணி வாய்ப்பு! Running News

பாரதிய மகிளா வங்கியில் பணி வாய்ப்பு!

பாரதிய மகிளா வங்கியில் (BMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், சீனியர் மேலாளர், மேலாளர் மற்றும் சீனியர் கிளை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 225 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. தலைமை மேலாளர் – 06 2. சிரேஷ்ட முகாமையாளர் – 05 3 மேலாளர் – 34 4 மூத்த கிளை மேலாளர் – 60 5 மேலாளர் பொது வங்கியியக்கம்: 120 வயது […]

June 8, 2014 admin
விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணி வாய்ப்பு! வழிகாட்டி

விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலையங்கள் ஆணையம் விமான நிலையங்களின் நிர்வாகம், விமான போக்குவரத்து மேற்பார்வை, தகவல் தொடர்பு, கண்காணிப்பு ஆகிய பணிகளை செய்து வருகிறது.விமான நிலையங்களில் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக துணை பொது மேலாளர், மேலாளர், இளநிலை நிர்வாக அதிகாரி ஆகிய 46 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தேர்வு செய்ய உள்ளது. பணியின் விவரம்: 1. துணை பொது மேலாளர்: 1 […]

June 3, 2014 admin
உடனடி செய்திகள்