Running News
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளர் (சிவில்) பணி வாய்ப்பு!
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் (சிவில்) பணி யிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனத்தில் பின்பற்றப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு (சிவில்) ஏறத்தாழ 42 இடங்கள் ஒதுக்கப்படும். மொத்த […]