32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 51 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 51)
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு! Running News

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் நிறுவப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது. நவோதயா வித்யாலயா சமிதி சார்ந்த கல்வி நிறுவனங்களில் தற்போது காலியாக இருக்கும் 251 காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிட விபரம்: குரூப் ஏ பிரிவிலான பிரின்சிபலில் 25, இதே பிரிவிலான அஸிஸ்டென்ட் கமிஷனர் – அட்மினிஸ்ட் ரேஷனில் 3, குரூப் சி அஸிஸ்டென்டில் 2, குரூப் […]

January 23, 2019 admin
ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு! Running News

ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பிரிவுகளில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 15 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்க  லில் 9 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை ரிசர்வ் வங்கியின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நிரப்பப்படுகிறது. வயது : 2019 ஜன., 1 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியனுபவம்: இரண்டு பிரிவுகளுக்கு […]

January 17, 2019 admin
தமிழ்நாடு அரசில் குரூப் 1 பிரிவில் ஜாப் ரெடி! வழிகாட்டி

தமிழ்நாடு அரசில் குரூப் 1 பிரிவில் ஜாப் ரெடி!

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைச்சக மற்றும் இதர அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் – 1 பிரிவில் 139 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் பிரிவிலான சப்-கலெக்டர் 27, சப்-சூபரின்டென்டன்ட் ஆப் போலீஸ் பிரிவில் 56, கமர்ஷியல் டாக்ஸ் பிரிவிலான அசிஸ்டென்ட் கமிஷனரில் 11, தமிழக கூட்டுறவு சேவையைச் சார்ந்த துணை ரிஜிஸ்ட்ரர் 13, பதிவுத் துறை சார்ந்த […]

January 13, 2019 admin
ஈடிவி பாரத்- தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு! Running News

ஈடிவி பாரத்- தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு!

13 இந்திய மொழிகள்!23 போர்ட்டல்ஸ்!! பெரும் பொருட்செலவில், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மீடியாவாக உருவெடுக்க உள்ள ஈடிவி பாரத்-ன் தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு! பிரிவு: ஆசிரியர் குழு (News Desk) பணி இடங்கள்: 10 (13.01.19 அன்றைய நி்லவரப்படி) தகுதிகள்: இளநிலை பணியிடங்களுக்கு செய்தித்துறை சம்பந்தப்பட்ட ஏதேனுமொரு பட்டப் படிப்போ, பட்டயப்படிப்போ முடித்திருந்தாலே போதுமானது. (அனுபவம் இல்லாவிடினும் பரவா யில்லை) அல்லது செய்தித்துறை தொடர்புடைய பட்டப்படிப்பு அல்லாமல் வேறு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த […]

January 13, 2019 admin
ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு! Running News

ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : Junior Engineer (Civil) காலியிடங்கள் : 15 கல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி : Junior Engineer (Electrical) காலியிடங்கள் : 9 கல்வித் தகுதி : Electrical Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் […]

January 10, 2019 admin
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு! Running News

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபலம். இதில் அதிகாரி பணியிடங்களை 2019 பிப்ரவரியில் நடத்தப்படும் ‘GATE’ தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளது. பிரிவுகள்: மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 30.06.2019 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற 4 வருட இன்ஜினியரிங் படிப்பை மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் […]

December 28, 2018 admin
+2 முடித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் மாலுமி பணி வாய்ப்பு! Running News

+2 முடித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் மாலுமி பணி வாய்ப்பு!

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல தேர்வுகள் அடிப்படையில் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டும் பயிற்சியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். – ஆகஸ்ட் 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2500 பேரும், செய்லர் (ஏ.ஏ. – ஆகஸ்ட் 2019) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க […]

December 25, 2018 admin
ஏர் இந்தியா-வில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! Running News

ஏர் இந்தியா-வில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியா பழமையானது. இதில் கேபின்க்ரூ பிரிவில் 86 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த இடங்கள் குறிப் பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலானது. வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 5 வருடங்களும், ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் 3 வருடங்களும் அதிகபட்ச வயதில் சலுகைகள் உள்ளது. கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2 அளவிலான படிப்பை […]

December 20, 2018 admin
லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு! Running News

லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2018 டிச., 2க்கு பின்னரும் 1998 டிச., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் […]

December 17, 2018 admin
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஸ்பெஷ லிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவிலனான மேற்கண்ட காலியிடங்களில் கம்பெனி செக்ரட்டரியில் 2, லீகல் பிரிவில் 30, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்சில் 35, ஜெனர லிஸ்டில் 245ம் சேர்த்து […]

December 15, 2018 admin
உடனடி செய்திகள்