Running News
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி!
10 வருடத்திற்கு முன்பாகவே பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் துவங்கப்பட்டது. பெங்களூருவின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் – சிவில் பிரிவில் காலி யாக இருக்கும் 25 இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர தேவைகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு […]