Running News
சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!
சென்னை மாவட்ட சிறு வழக்குகள் நீதி மன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 74 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஸ்டெனொகிராபரில் 7, டைப்பிஸ்டில் 9, ஜூனியர் ஹெல்ப்பரில் 6, சீனியர் அடிமின்(அமீனா)வில் 4, ஜூனியர் அட்மின்(அமீனா)வில் 6, பிராசஸ் சர்வரில் 3, ஆபிஸ் அஸிஸ்டெண்டில் 38, கார்டு பிரிவில் 1ம் காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர விண்ணப்பிக்கும் பிரிவுக்கு […]