Running News
ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்தியாவின் வளர்ச்சி வங்கிகளில் ஒன்றான இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா வின் சார்பாக ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கியாக நிறுவப்பட்டதுதான் ஐ.டி.பி.ஐ., வங்கியாகும். மூன்றாம் தலைமுறை வங்கிச் சேவைகளை வழங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் கிரேடு ஏ பிரிவில் காலியாக இருக்கும் 600 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த […]