32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 211 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 211)
தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்! Running News

தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்!

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே. மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் […]

March 12, 2015 admin
மனிதர்களின் ஆயுள் 500 ஆண்டுகள் வரை நீடிப்பு! கூகுள் ஆராய்ச்சி! Running News

மனிதர்களின் ஆயுள் 500 ஆண்டுகள் வரை நீடிப்பு! கூகுள் ஆராய்ச்சி!

கற்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்நாள் பதினெட்டு வருஷமாக இருந்தது. சோழர் காலத்தில் அது முப்பத்துமூன்று ஆண்டுகளாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முன்னேற்ற நாடுகளில் நாற்பத்தொன்பதாக உயர்ந்தது. இன்றைய தினங்களில் அது எழுபத்து ஒன்பது வயது வரை வந்திருக்கிறது. இதற்கு காரணம் டெக்னாலஜி, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம்தான். ‘இவ்வாறு அதிகரித்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் மனிதனால் அதிகபட்சமாக எத்தனை வருஷம் வாழ முடியும் ? அவனால் சிரஞ்சீவித்தனம் பெற முடியுமா?’ என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் […]

March 11, 2015 admin
“பன்னாட்டு ஒளி ஆண்டு” – கொஞ்சம் அலசல்! – Running News

“பன்னாட்டு ஒளி ஆண்டு” – கொஞ்சம் அலசல்! –

இந்த ஆண்டினை (2015) “பன்னாட்டு ஒளி ஆண்டு’ என்று “யுனெஸ்கோ’ அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டில் 1001 ஒளியியல் கண்டுபிடிப்புகள் குறித்தும், அல் ஹசன் என்று அழைக்கப்படும் பின்-அல்-ஹாயத் என்னும் அராபிய இயற்பியல் அறிஞரின் “ஒளி நூல்’ (“கிதாப் அல்-மனாஸிர்’) என்னும் அறிவியல் புத்தகம் குறித்தும் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அறிவியலுக்குச் சாதி இல்லை மதமும் இல்லை என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் இந்தப் பன்னாட்டு ஒளி ஆண்டில் செப்டம்பர் 14 அன்று “அறிவு அடிப்படைச் […]

March 9, 2015 admin
கெளரவக் கொலைகள் ! -விழிப்புணர்வு கருத்தரங்கு! Running News

கெளரவக் கொலைகள் ! -விழிப்புணர்வு கருத்தரங்கு!

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 20 கெளரவக் கொலைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றன என உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.இது, அந்த அமைப்புக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலான எண்ணிக்கைதான். உண்மையில், வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கலாம். இந்த கௌரவக் கொலைகளுக்குக் காரணம் காதல்தான். உண்மைக் காதல் எப்போது எப்படி ஏற்படும் என்பதைச் சொல்வதற்கில்லை.அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வளரும் காதல் ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு எதையும் பார்ப்பதில்லை. ஆனால், அவைதான் இந்தக் கெளரவக் கொலைகளுக்கான […]

March 6, 2015 admin
கனவில்தான் கச்சத் தீவு மீட்பு சாத்தியம்! – ஜோ.டி. குரூஸ் விளக்கம்! Running News

கனவில்தான் கச்சத் தீவு மீட்பு சாத்தியம்! – ஜோ.டி. குரூஸ் விளக்கம்!

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு […]

March 3, 2015 admin
பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!! Running News

பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!!

தற்போது சகல தலைமுறையினரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் டாப் லிஸ்டில் இருப்பது பேஸ்புக். ஸ்கூல், காலேஜ், வீடு, ஆபீஸ் என சமூகத்தில் யாவரும், எங்கும், கால நேரமின்றி மூழ்கித் திளைக்கும் இந்த வலைதளம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் மறந்துபோன தொடர்புகளை புதுப்பிக்கவும் பெரும் உதவி புரிகிறதுதான். ஆனால் அதன் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மறைந்திருக்கும் ஆபத்து பற்றி அடிக்கடி செய்திகள் வெளியானாலும் பலருக்கும் இது குறித்து இன்னும் தெரியவில்லை. குறிப்பாக நூதன ‘ஹேக்கிங்’ மற்றும் சூபிஷ்சிங்’ முறைகளை […]

March 1, 2015 admin
என்று தணியும் இந்த உப்புக்கு வந்த சோதனை? Running News

என்று தணியும் இந்த உப்புக்கு வந்த சோதனை?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’- இது போன்ற பழமொழிகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம். எனினும், உப்புக்கும் அதை உற்பத்தி செய்து விற்பவர்களுக்கும் வந்த சோதனைகளைப் பலர் அறிய வாய்ப்பில்லை.நாடு விடுதலை அடைந்த பின் உப்புத் தொழில் மிகுந்த வளர்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாட்டில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குஜராத் மாநிலமே. தமிழ்நாட்டில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது. ஆனால், குஜராத்தை போல கோடிக்கணக்கான […]

February 26, 2015 admin
கூகுளில் பலான் போட்டோ, வீடியோக்களுக்கு தடை! மார்ச் 23-ந்தேதி முதல் அமல்!! Running News

கூகுளில் பலான் போட்டோ, வீடியோக்களுக்கு தடை! மார்ச் 23-ந்தேதி முதல் அமல்!!

இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்’, ‘யாஹூ’ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர்.அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான ‘சர்ச் என்ஜின்’களில் ஜாம்பவானாக ‘கூகுள்’ திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்துக்கான தலைமை அலுவலகம் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.இதன் அலுவலக மேலாளர் மீது உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி அருகேயுள்ள பட்டேல் […]

February 24, 2015 admin
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருகிறதே!? Running News

அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருகிறதே!?

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட “கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014′ படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளையும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் வகுத்தல் கணக்குகளையும், […]

February 18, 2015 admin
கெஜ்ரிவால் தன்னை மெய்ப்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.! Running News

கெஜ்ரிவால் தன்னை மெய்ப்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார். அவருக்கு கவர்னர் நஜிப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே டெல்லி இந்தியாவின் தலைநகராக இல்லாதிருப்பின், ஆம் ஆத்மியின் இந்த வெற்றியை, ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாகவோ, பா.ஜ.க.வுக்கு இந்தியா கொடுத்த பதிலடியாகவோ யாரும் வர்ணிக்க முற்பட்டிருக்க மாட்டார்கள்.இந்தியா முழுவதையும் தன் வசப்படுத்தியிருக்கும் ஆளும் கட்சியை […]

February 14, 2015 admin
உடனடி செய்திகள்