Running News
பூரண மது விலக்கு – அமெரிக்காவில் கூட அமல்படுத்தப்பட்டது தெரியுமா?
ஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் […]