32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5228 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 519 / 523
செய்திகள் வரிசை (பக்கம் 519)
நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்! Running News

நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!

திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் அஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டுருக்கிறது ஏறக்குறைய 35 அடி உயரம் […]

October 7, 2013 admin
பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்! Running News

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!

இபபோதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,”ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் […]

October 6, 2013 admin
நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம் சினிமா செய்திகள்

நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்

“நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.” என்று நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை வேதனையுடன் […]

October 5, 2013 admin
36 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியான் “16 வயதினிலே” ரீ -ரிலிஸ் முன்னோட்டம் சினிமா செய்திகள்

36 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியான் “16 வயதினிலே” ரீ -ரிலிஸ் முன்னோட்டம்

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் ‘16 வயதினிலே‘.கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னாள் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், தற்போதுடிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும் போது,”சமீபத்தில் தங்கம் எப்படி உருவாகுதுங்கிற விஷயத்தை படிச்சேன். அது என்னன்னா ரெண்டு அற்புதமான ரெண்டு நட்சத்திரங்கள் மோதுனதுலான தான் தங்கம்ங்கிற ஒரு மெட்டலே உருவாகுதாம். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிங்கிற நட்சத்திரமும், உலக நாயகன் […]

October 5, 2013 admin
“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்! சினிமா செய்திகள்

“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!

“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின். சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆனால் […]

October 4, 2013 admin
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம் Running News

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது. படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல… ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் […]

October 4, 2013 admin
ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர் சினிமா செய்திகள்

ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர்

அப்போது காலை பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் சக நண்பர்களோடு அரட்டையடித்து கொண்டிருந்தேன். அங்கே வந்த நண்பர் மீனாட்சி எங்களை நோக்கி நேராக வந்தார். “நேத்து நைட் படம் பார்த்துட்டு ஆபீஸூக்கு போறதுக்குள்ளே எனக்கு ஒரு ஃபோன்கால் வந்துச்சு. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ரொம்ப நல்லா இருக்காமேன்னு…?’ ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர் கேட்டார். நாம இப்பதானே ஃப்ரிவியூ ஷோ பார்த்துட்டுப் போறோம். அதுக்குள்ளே எப்படி இந்தப் படம் சூப்பர்னு சொல்றாங்களேன்னு […]

October 3, 2013 admin
வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம் சினிமா செய்திகள்

வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம்

இதற்கு முன்பு எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்க்காமலேயே ஒரு படத்தை முழுசாக டைரக்ட் செய்து விட்ட உற்சாகத்தில் இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. போதாக்குறைக்கு படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் வேறு கிடைத்து விட்டதால் கூடுதல் சந்தோஷம்.சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் காம்பினேஷனில் தயாராகியிருக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் கணவர் உதயநிதி தயாரித்துள்ள கிருத்திகாவின் இந்த படத்தை சமீபத்தில் தான் சென்ஸார் அதிகாரிகள் பார்த்தனராம்.பார்த்த மாத்திரத்திலேயே படத்துக்கு யு சர்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்கள். […]

October 3, 2013 admin
கோலிவுட் மினி ரீல்  By கோடங்கி!! சினிமா செய்திகள்

கோலிவுட் மினி ரீல் By கோடங்கி!!

முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட்களை கொடுத்து இந்தியாவின் நம்பர் 1 இயக்குனராக திகழும் டைரக்டர் மணிரத்னம் கால்ஷுட் கேட்டு யாராவது அப்புறம் பார்க்கலாம் என்று எந்த நடிகராவது கூறுவார்களா?அப்படித்தான் நடந்துள்ளது அண்ணன் தம்பி நடிகர்களிடம்!. சூரயா & கார்த்தியிடம் இந்த டாப் இயக்குனர் முன்பே அணுகியுள்ளதாக செய்திகள் இப்போது(ம) வருகின்றன.அப்போது நிச்சயம் தன் படத்தில் பிரதர்ஸ் நடித்தால் அது பெரிய ஹிட் ஆகும், லாபம் அள்ளலாம் கதைக்களம் அப்படி இப்படி என்றெல்லாம் டைரக்டர் கூறினாராம்.லாபம் வரும், […]

October 2, 2013 admin
இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம் சினிமா செய்திகள்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும் “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நடித்த இர்பான் நடிக்கிறார்.கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்கிறார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் கே.குணா . இவர் மௌனம்சம்மதம், ஏர்போர்ட் ,படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. […]

September 30, 2013 admin
உடனடி செய்திகள்