மும்பை :நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

மும்பை :நெரிசலில் சிக்கி 18 பேர் பலி

மும்பையின் குர்கான் கடற்கரையில் மூத்த தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுனாமி ஏற்பட்டதாக வந்த புரளியால் மக்கள் கலைந்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
mumbai_dead
மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மலபார் ஹில்ஸ் ரெஸிடன்ஸ் பகுதியில் நடைபெற்றது. சஃபி மஹால் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் நெருக்கித் தள்ளியில் 18 பேர் பலியாகினர். காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இத்தகவலை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mumbai: Stampede ahead of spiritual leader’s funeral, 18 dead
***********************************************************************************
Eighteen people died and 60 others were injured at a stampede ahead of the funeral of spiritual leader Syedna Burhanuddin in Mumbai on Saturday. The stampede occurred in Malabar Hill area as the people had gathered to pay last respect.

பட உதவி::IBN