32°C
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
  • Home
  • About Us
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
    • Privacy Policy
    • Terms and Conditions
  • Contact Us
விளம்பரம்
Advertisement

ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

admin சேலம் Published: April 13, 2019 2 நிமிட வாசிப்பு Updated: April 14, 2019 Running News
AANTHAIREPORTER.COM | TAMIL MULTIMEDIA NEWS WEB
AANTHAIREPORTER.COM | TAMIL MULTIMEDIA NEWS WEB
எழுத்து அளவு:
0
SHARES
ShareTweet

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆறேழே படங்களில் நடித்தாலும் கோலிவுட் முழுக்க பிரபலமானவரும், முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ். 48 வயதே ஆன இவருக்கு இன்று மதியம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். மறைந்த ஜே கே ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை என்பதும் சோகம்.

1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார். 70களின் பிற்பகுதியில் ராமநாத புரத்திற்குக் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்த ரித்தீஷ், சினிமாவின் மீது ஆர்வத்தில் 2007ஆம் ஆண்டில் கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ரித்தீஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவின் சத்தியமூர்த்தியைவிட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் நிலம் வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.ஆனால், 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரித்தீஷ். அவர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைஞ்சார். இப்பக் கூட .ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார்

இந்நிலையில், இன்று மதியம், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே, சற்று நேரத்தில் அவர் கண் விழித்து பார்த்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இரண்டாவது முறையாக அவரது உடலை பரிசோதித்த மற்றொரு மருத்துவமனை மருத்துவர்கள், ரித்திஷ் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். இதை அவரது உறவினர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனால், ரித்திஷின் மரணத்தில் எழுந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை.மனைவி பெயர் ஜோதி.

ரித்திஷ் மரணத்திற்கு, ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், நாசர் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக ஸ்டாலின் போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி அடுத்த செய்தி
0
SHARES
ShareTweet

இந்த செய்தியை பகிர்க:
WhatsApp-இல் பகிர்க Telegram-இல் பகிர்க
admin

admin

சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

அனைத்து செய்திகளையும் காண்க

தொடர்புடைய செய்திகள் / Related News

மின்னும் ஓர் இரவு: கிரைம் திரில்லர் களத்தில் இளம் படைப்பாளிகள்! Running News
November 17, 2026 2 நிமிட வாசிப்பு

மின்னும் ஓர் இரவு: கிரைம் திரில்லர் களத்தில் இளம் படைப்பாளிகள்!

அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழாத் துளிகள்! Running News2
November 17, 2026 6 நிமிட வாசிப்பு

அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழாத் துளிகள்!

எளிய வார்த்தைகளில் அழகிய காதல்: தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ மியூசிக்கல் ஆல்பம்! Running News
November 15, 2026 3 நிமிட வாசிப்பு

எளிய வார்த்தைகளில் அழகிய காதல்: தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ மியூசிக்கல் ஆல்பம்!

46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பரிமாணத்தில் ‘சங்கராபரணம்’! Running News
November 15, 2026 3 நிமிட வாசிப்பு

46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பரிமாணத்தில் ‘சங்கராபரணம்’!

‘மௌன மொழிகள்’ பட இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்! Running News
November 13, 2026 3 நிமிட வாசிப்பு

‘மௌன மொழிகள்’ பட இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘ஜான் டோ’ – விமர்சனம்! Running News
November 13, 2026 3 நிமிட வாசிப்பு

‘ஜான் டோ’ – விமர்சனம்!

Follow Me

  • facebook
  • twitter
  • instagram
  • youtube

Recent Posts

  • மின்னும் ஓர் இரவு: கிரைம் திரில்லர் களத்தில் இளம் படைப்பாளிகள்!
  • ஜிடிஏ 6 சாதனையும் கேமிங் இதழியலின் சவால்களும்!
  • அப்பா குட்டி திரைப்பட முன் வெளியீட்டு விழாத் துளிகள்!
  • ஐபிஎல்:மஞ்சள் படையின் நிரந்தரத் தளபதி- விடைபெற்று ஆலோசகராகும் ‘தல’ தோனி!
  • ஐ…ரோப்பா – கண்டம் தாண்டிய கனவு 4- By வேணுஜி
⭐ ஜோதிடப் பலன்கள்

இன்றைய ராசிபலன்

♈ மேஷம்

இன்று மேஷம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♉ ரிஷபம்

இன்று ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♊ மிதுனம்

இன்று மிதுனம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♋ கடகம்

இன்று கடகம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♌ சிம்மம்

இன்று சிம்மம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♍ கன்னி

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♎ துலாம்

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♏ விருச்சிகம்

இன்று விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♐ தனுசு

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♑ மகரம்

இன்று மகரம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♒ கும்பம்

இன்று கும்பம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
♓ மீனம்

இன்று மீனம் ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும்.

எண்: 3, 9 | நிறம்: வெள்ளை
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
News & Analysis

Aanthai Reporter ஒரு முன்னணி தமிழ் செய்தி போர்டல். தமிழகம், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து தமிழில் உடனடி, நம்பகமான செய்திகளை வழங்குகிறோம்.

செய்திகள்
அரசியல்தமிழ்நாடுஇந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுசினிமா
கூடுதல்
வீடியோக்கள் லைவ் டிவி வெப் ஸ்டோரிஸ் வானிலை & விவசாயம் தேர்தல் மையம் சந்தை விலை
தகவல்
எங்களைப் பற்றி தொடர்புக்கு விளம்பரம் வேலைவாய்ப்பு / நினைவஞ்சலி தனியுரிமைக் கொள்கை பயன்பாட்டு விதிமுறைகள்
பதிவிறக்கம்
Google Play App Store
பின்தொடர
© 2026 Aanthaireporter - All Rights Reserved., Designed by CloudsIndia
RSS Feeds | Sitemap | Accessibility | Terms

Add AanthaiReporter.Com | Tamil Multimedia News Web to your Homescreen!

Add
உடனடி செய்திகள்
WhatsApp
செய்தி தேடல்

செய்திகள் & கட்டுரைகளை தேடுங்கள்

பிரபலமானவை:
நேரடி தேடல் முடிவுகள்
அனைத்து முடிவுகளையும் காண்க

தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.

உங்கள் பகுதி செய்தியை அனுப்புக

உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.

உடனடி செய்திகளைப் பெறுக!

VMTalks முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.

DO NOT CLICK - AUTOMATED SPIDER TRAP