32°C
விளம்பரம்
Advertisement

மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே மெமரி கார்ட்!

admin சேலம் Published: February 18, 2015 2 நிமிட வாசிப்பு Updated: February 19, 2015 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மெமரிகார்ட் என்னும் ஃபிளாஷ் கார்ட்டை உபயோகபடுத்தாத ஆட்களே உலகத்தில் இல்லை என்பது அறிந்ததே – முன்பெல்லாம் கணனிக்கும் மட்டும் உபயோகித்த இந்த ஃபிளாஷ் மெமரி கார்ட் இப்போது மொபைலகளுக்கும் வந்து விட்டது அருமை. ஆனால் இதை உங்கள் கணனியில் அல்லது மொபைலில் சொருக கார்ட் ரீடர் வேண்டும் அது போக அதுக்கு பின்னு யூஎஸ்பி லொட்டு லொசுக்க்ன்னு ஆயிரம் தொல்லை – இது மட்டுமல்லா
ravi feb19
இப்போது உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வெளியே செல்லும் போது ஒரே கார்ட்டை அத்தனை பேரும் பயன்படுத்தனும்னா அதற்க்கும் ஒரு டெக்னாலஜியை கிங்க்ஸ்டன் நிறூவனம் கன்டறிந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் இந்த கார்ட்டை ஒரு இடத்தில் வைத்து விட்டால் எத்தனை பேர் வேண்டுமானாலும் அவர்களுக்கு தேவையான டேட்டாவை அது பாட்டாக இருக்கட்டும் /படம் அல்லது ஃபைல்களை அவர் அவர் இடத்தில் இருந்தே வயர்லெஸ் மூலம் அவ்ர்களின் கணனி / லேப்டாப் மற்றூம் மொபைல்களில் பார்த்து கொள்ள முடியும்.

அது போக இது வெறும் ரீடர் என்பதல் உங்களிடம் உள்ள எஸ்டி கார்ட் போன்ற அத்தனை கார்ட்கலையும் இதில் சொருகினால் எல்லோரும் வைஃபை போல 200 மீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியும். இது யூ எஸ் பியில் இயன்ங்குவது மட்டுமில்லாமல் பேட்டரி பேகப் 5 மணி நேரம் வரை வேறு வரும்.

இந்திய சந்தையில் இன்று முதல் 4600 ரூபாய்க்கே கிடைக்கும். இனிமே ஏங்க உங்க கார்ட்டை கொடுங்க கொஞ்சம் பாட்டை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு தரேன்னு சொன்னா கில்மா கிளிப்ஸோட இருக்கும் கார்ட்டை கொடுத்து மாட்டீக்காதீங்கப்பூ – சாக்கிரதை

வீடியோ லின்க் ரெஃபரன்ஸ் –https://www.youtube.com/watch?v=GUGSKHQvtyU

1 Memory card can share Data / Music / Movie / Files for all – First Wireless card reader for all devices and computers –

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்