32°C
விளம்பரம்
Advertisement

யூ டூயுப்-பில் 360 டிகிரி கோணத்தில் வீடியோ பார்க்கணுமா?

admin சேலம் Published: February 10, 2015 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




யூ டூயுப் எனப்படும் வீடியோ தளம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் உபயோகம் தரும் அளவில் லேகியம் கிண்டும் வீடியோவில் இருந்து – லேட்டஸ்ட் படம் வரை பார்க்கும் வகையில் அமைக்கபட்ட இந்த தளத்தை கூகுள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வாங்கியது. இப்போது இந்த யூடியூப் நிறுவனம் ஒரே மாதிரி வீடியோக்கள் இல்லாமல் 360 டிகிரி கோணத்தில் வீடியோவை பார்க்க முடியுமாம்.
ravi feb 10
ஒரு நிகழ்ச்சியில் 4 – 6 காமெரா வைத்திருந்தாலும் ஒரு வீடியோ தான் தெரியும் அவுட்புட்டில் இனிமே எல்லா கேமரா பதிவுகளையும் ஒரே வீடியோவாய் பதிவு செய்து திடிரென்று பின்பக்க கேமராவை பார்க்கவோ – அல்லது பக்கவாட்டு கேமராவை பார்க்கவோ முடியும் இனிமே யூடியூப்பில் இது 3டி வசதியை விட மிக முக்கியமானமது என்பது மகிழ்ச்சியான செய்தி.

அது மட்டுமல்ல இன்னும் சில 360 டிகிரி காமெராக்களை அறிமுகபடுத்திய Kodak SP360, Bublcam and Giroptic 360cam போன்ற கேமராக்களின் பதிவை இது வரை அனுமதிக்காமல் இருந்த யூ டியூப் இப்போது அனுமதிக்கிறது – இது வரை பல படங்களை ஒட்டு போட்டு எடுத்து பனோராமிக் வியூ என கொடுக்கப்பட்ட ஒரு விஷயம் லைவாய் 360 டிகிரி கோணத்தில்………

சேம்ப்பிள் வீடியோ இதோ………...https://www.youtube.com/watch?v=puNepKjwHJM – அப்ப இனிமே பாதி பேர் கல்யாண வீடியோவை கூட இதுல ஷூட் செய்து போட்டு கொல்லப்போறாங்க பாருங்க.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்