ஷங்கரின் உதவியாளர் இயக்கும் கப்பல் மினி ஆல்பம்!
இயக்குனர் ஷங்கரின் பட்டறையிலிருந்து வெளிவந்துள்ள உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பான ‘கப்பல்’ கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார்.







