32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2589)
மருந்தாகும் உணவுப் பட்டியல் – 1 ஹெல்த்

மருந்தாகும் உணவுப் பட்டியல் – 1

* கேரட்டில் உள்ள ரெடின் ஏ இளமையில் வயோதிகத்தை தடுத்து, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க உதவுகிறது. • முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும். • சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க […]

September 13, 2013 admin
முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்! உலகம்

முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், தீவுகள் நிறைந்த நாடாகும். இங்கு 1971-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மோரோ தேசிய விடுதலை முன்னணி என்ற முஸ்லிம் போராளிகள் அமைப்பு பிலிப்பைன்சை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி, அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இது தொடர்பாக அரசு மற்றும் போராளிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அரசு இதை மதித்து நடக்கவில்லை என்று கூறிய போராளிகள், பிலிப்பைன்சின் தென்பகுதியினை கடந்த மாதம் சுதந்திர முஸ்லிம் நாடாக அறிவித்தனர். இந் நிலையில் […]

September 13, 2013 admin
ஆப்பிள் 5சி  &  ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்! By ரவி நாக் ரவி நாக் பகுதி

ஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்! By ரவி நாக்

சின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா – வேறுபாடு – கோடுபோடுன்னு சொல்லுவாப்பல – அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன் ஆப்பிள் 5 சி – சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 – ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்கும். ஆப்பிள் 5எஸ் – விலை அதிகம்னு நினைச்சா தப்பு – […]

September 13, 2013 admin
நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம  போகும் மருத்துவப் படிப்புகள்! இந்தியா

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம போகும் மருத்துவப் படிப்புகள்!

உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது. முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற […]

September 13, 2013 admin
மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!! தமிழகம்

மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!!

“குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர்தான் ‘குரு பூஜை’ என்கிறனர்.ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற குருபூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால் இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி அரசு தீவிரமாக […]

September 13, 2013 admin
உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல் இந்தியா

உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உணவு உத்தரவாத சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது உணவு உத்தரவாத சட்ட மசோதா. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து அமலுக்கு வந்தது உணவு உத்தரவாத சட்டம். இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்ததார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்ட அந்தஸ்து பெற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், […]

September 12, 2013 admin
மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி! உலகம்

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கின்றனர்.அதாவது நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் […]

September 12, 2013 admin
ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்! இந்தியா

ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!

ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 24–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர்.அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர். பூனம்குமாரி நரிக்குஞ்சன் கிராமத்தில் 5–வது வகுப்பு படிக்கிறார். மகா தலித் இனத்தை சேர்ந்தவர். குழந்தையாக இருந்த […]

September 12, 2013 admin
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு! உலகம்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது. 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.முன்னதாக வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி […]

September 12, 2013 admin
அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!! இந்தியா

அரசியல்வாதிகளுக்கு பண நோட்டு மாலை போடாதீங்கோ!: ரிசர்வ் வங்கி கோரிக்கை!!

இந்திய ரூபாய் நோட்டுக்கள் தரம் உள்ளதாக தயாரிக்கப்பட்டாலும் விரைவில் சேதம் அடைந்து விடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை பல மடிப்புகளாக மடிப்பதால் அவை விரைவில் கிழிந்து விடுவதும் உண்டு.ரூபாய் நோட்டுக்கள் அழுக்காவதில் இருந்து தடுக்கவும், அவைகளுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் தயாரித்து புழக்கத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தவிர ரூபாய் நோட்டுக்களை நீண்ட காலம் பயன்படுத்த பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ரிசர்வ் […]

September 12, 2013 admin
உடனடி செய்திகள்