32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2535)
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது Running News

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது

தஞ்சாவூர் விளார் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் சுவர் போலீசார் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் ஒரு பூங்காவும், சுற்றுச் சுவரும் அமைந்துள்ளது. இவை இரண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால் இநந்டவடிக்கையாம்.மேலும் முற்றம் இடிக்கப்பட்டதை கண்டித்து பழ. நெடுமாறன் போராட்டத்தில் ஈடுபட்டார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நிகழ்ந்த போரில் உயிர் இழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் […]

November 13, 2013 admin
ஓட்டுனரின் மூடுக்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் கார்! வீடியோ Running News

ஓட்டுனரின் மூடுக்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் கார்! வீடியோ

நீங்கள் ஒட்டிச செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பியவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள Peugeotநிறுவன பொறியியலாளர்கள் வழங்கியுள்ளார்கள். இதன் டெக்னாலஜி மூலம் ஓட்டுனரின் உடல் வெப்பநிலை அறியப்பட்டு காரின் நிறம் மாறும் உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இயக்கும் […]

November 13, 2013 admin
வீதிகளில் கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய ஆட்களில்லை: பிலிப்பைன்ஸில் சோகம் Running News

வீதிகளில் கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய ஆட்களில்லை: பிலிப்பைன்ஸில் சோகம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல நகரங்கள் பிணக்குவியல் பிரதேசங்களாக காட்சியளிப்பதாக வெளியாகியுள்ள தகவல் கவலை கொள்ள வைத்துள்ளது.சில இடங்களில் மீட்புக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட சடலங்கள், சாலையோரங்களில் குவியல் குவியலாக கிடத்தப்பட்டுள்ளன.அவற்றை அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அகற்றக்கூட வழியின்றி உயிர்தப்பிய உறவினர்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. “ஹையான்´ என, பெயரிடப்பட்ட நாசகார புயல் கடந்த 9ம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டை 360 கி.மீ., வேகத்தில் அதிபயங்கரமாக தாக்கி […]

November 13, 2013 admin
ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ Running News

ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே […]

November 13, 2013 admin
பாலிவுட் சினிமாக்களால்தான்  பலாத்காரங்கள் அதிகரிப்பு!-மும்பை போலீஸ் கமிஷனர்  குற்றச்சாட்டு Running News

பாலிவுட் சினிமாக்களால்தான் பலாத்காரங்கள் அதிகரிப்பு!-மும்பை போலீஸ் கமிஷனர் குற்றச்சாட்டு

மும்பையில் கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் ஆபாச,அதிரடிக் காட்சிகளே காரணம் எனவே இது போன்ற குற்றங்களை தடுக்க சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க வேண்டாம் என பாலிவுட் நடிகர்களிடம் மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான காங்., ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் வர்த்தக தலைநகர் எனப்படும் மும்பையில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் மும்பையின் பரபரப்பான பகுதியில் பத்திரிகை பெண் […]

November 13, 2013 admin
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம் Running News

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

“மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டுமிதிக்கிறது.இந்தியா சார்பில் பெயரளவில் கூட யாரும் செல்லக்கூடாது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ததற்கு பரிகாரமாக மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும். தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை” என்று சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசி அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடிதம் வாயிலாகவும் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது தமிழக சட்டப்பேரவை இன்று […]

November 12, 2013 admin
தூக்கமின்மையும் அதற்கான தீர்வும்! Running News

தூக்கமின்மையும் அதற்கான தீர்வும்!

‘மெத்தைய வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன? தூக்கமின்மைக்கு என்ன காரணம். தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. பொதுவாக இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் […]

November 12, 2013 admin
தினமும் 15 சிகரெட்,ஒரு பெக் விஸ்கி குடித்தும் தள்ளிய 100 வயது பாட்டி! Running News

தினமும் 15 சிகரெட்,ஒரு பெக் விஸ்கி குடித்தும் தள்ளிய 100 வயது பாட்டி!

இங்கிலாந்தில் உள்ள கிழக்கு சஸ்செக்ஸ் நகரில் வசிப்பவர் டோரத்தி. இவருக்கு வயது 100. இவர் அரசு துறையில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். டோரத்திக்கு இளம் வயது முதலே சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. குடி பழக்கமும் உண்டு. டோரத்தி தினமும் சுமார் 15 சிகரெட்டுகளை ஊதி தள்ளியும், விஸ்கி குடித்தும் கூட தனது 100 வயது வரை ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். சமீபத்தில் தனது 100வது […]

November 12, 2013 admin
மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம் Running News

மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்

நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு […]

November 12, 2013 admin
“எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை” -சுப்ரீம் கோர்ட் ஆர்டர் Running News

“எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை” -சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

ஒவ்வொரு குற்றத்திற்கும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவது அவசியம் என சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த லலிதா குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., பதிவு குறித்து போலீசாருக்கு வழிகாட்டிய சுப்ரீம் கோர்ட் “குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; எப்.ஐ.ஆர். பதிவிற்கு முன் போலீஸ் விசாரணை அவசியமற்றது; எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கைகள் அவசியமற்றது. என்று தெரிவித்துள்ளது. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த […]

November 12, 2013 admin
உடனடி செய்திகள்