Exclusive
‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியா- தேர்தலையேத் தவிர்க்கும் மநீம – கமல் அதிரடி அறிவிப்பு!
நடப்பு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாகப் போட்டியிடாது என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கூட்டணிக் கட்சிகளின் பரிந்துரையை ஏற்க முடியாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது. சின்னம் எங்களின் அடையாளம் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் […]