32°C

Tag: <span>trb</span>

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு! Exclusive

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இம்முறை மொத்தமாக 2,708 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையில் பணி செய்ய விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு மிக முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. பாடவாரியான காலிப் பணியிடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த 2,708 பணியிடங்களில், பல்வேறு முக்கியப் பாடப் பிரிவுகளில் உள்ள காலி இடங்களின் […]

October 24, 2025 admin
அரசுப் பள்ளிகளில் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் –  அறிவிப்பு வெளியீடு! Exclusive

அரசுப் பள்ளிகளில் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. காலியாக இருக்கும் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முக்கியத் தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத் தொடக்கம்: இன்று முதல் விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது. கடைசி தேதி: ஆர்வமுள்ள தேர்வர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். […]

July 10, 2025 admin
TRB வங்கியில் வேலை வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க! Exclusive

TRB வங்கியில் வேலை வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டி.எம்.பி. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி […]

April 20, 2024 admin
தமிழகத்தில்  2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு- முழு விபரம்!

தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7-ம் தேதி போட்டித்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வில் பங்கேற்க […]

October 25, 2023 admin
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 26–ந் தேதி வரை நீட்டிப்பு! Exclusive

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 26–ந் தேதி வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வாணையத்தால் ( TRB) நடத்தப்பட வேண்டும். இந்த தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வுக்கு ஆசிரியர் படிப்பில் டிப்ளோமோ பட்டமும், இரண்டாம் தாள் தேர்வுக்கு பி.எட் பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். பி.எட் படிப்பு இரண்டாம் வருடம் படிப்பவர்களும், முதல் வருட மதிப்பெண் சான்றிதழைக் காட்டி விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்வியியல் பல்கலைக்கழகத்தால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. […]

April 18, 2022 admin
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி! Exclusive

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி!

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: தமிழ் 277, ஆங்கிலம், 193, கணிதம் 115, இயற்பியல் 97, வேதியியல் 194, தாவரவியல் 92, விலங்கியல் 110, வணிகவியல் 313, பொருளியல் 291, வரலாறு 118, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், இந்திய கலாசாரம் தலா 3; உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் 39, கம்ப்யூட்டர் 44 உட்பட பல்வேறு […]

September 23, 2021 admin
ஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி! Running News

ஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி!

டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணி யாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற […]

August 21, 2019 admin