Exclusive
சாதிக்கும் கனவு…சாதியக் கெடுபிடி:நகர்ப்புற தலித் – முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் சவால்!
இந்தியாவில் தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் கடுமையான சமூகத் தடைகளைத் தாண்டி, முறைசாரா வேலைகளில் இருந்து நகர்ப்புற முறையான வேலைவாய்ப்புகளை நோக்கி முன்னேறுவது ஒரு பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், நகர்ப்புறங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப ஊதியமும், அங்கு நிலவும் அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகளும், மறைமுகப் பாகுபாடுகளும் அவர்களைப் பொருளாதார ரீதியாக முடக்குகின்றன. கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் இந்த சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, தாங்கள் ஈட்டும் வருமானத்தை விட அங்கு வாழ்வதற்காகச் செய்யும் செலவுகள் […]